• Login
Friday, February 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான தகவல்

GenevaTimes by GenevaTimes
January 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாதாந்த விலை திருத்தத்திற்கு அமைய ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

விலைச் சூத்திரத்தின்படி ஒவ்வொரு மாதமும் இறுதி முப்பதாம் திகதி எரிபொருள் விலைகள் அறிவிக்கப்படும் நிலையில் இந்த முறை சற்று தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கடந்த ஒரு மாதமாக உலக சந்தையில் எரிபொருள் விலை சற்று குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம்

இதேவேளை, அமெரிக்கா – ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்ற நிலைக்கு மத்தியில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான தகவல் | Fuel Price Revision For January

இந்தநிலையில், இது நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கை பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இலங்கை அரசாங்கத்திற்கு, ஈரான் – அமெரிக்கா இடையே அதிகரிக்கும் பதற்றம் ஒரு அச்சுறுத்தலாக அமைய வாய்ப்புள்ளது என எதிர்வு கூறப்படுகின்றது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

காசா சிறுவனுக்காக கண்ணீர் விட்ட ஜாக்கி சான்.. மேடையில் உருக்கம் | Makkal Osai

Next Post

வெனிசுலா அதிபரை கைது செய்து கடத்திய அமெரிக்க படைகள்.. உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப் | உலகம்

Next Post
வெனிசுலா அதிபரை கைது செய்து கடத்திய அமெரிக்க படைகள்.. உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப் | உலகம்

வெனிசுலா அதிபரை கைது செய்து கடத்திய அமெரிக்க படைகள்.. உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப் | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin