• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: வெளியானது அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
December 31, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
எரிபொருள் விலை திருத்தம்: வெளியானது அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இன்று (31) நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை தொடர்பான அறிவிப்பை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது.


இதன்படி மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.


மற்ற எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை.

விலை திருத்தம்


மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 183 ரூபாவாகும்.

எரிபொருள் விலை திருத்தம்: வெளியானது அறிவிப்பு | Fuel Price Reduction New Fuel Prices



இதேவேளை,பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய செயற்படுவதாக சிலோன் ஐஓசி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!         

Read More

Previous Post

அடுத்த ஆண்டு எனக்கு 100 வயதாகிறது, 2025க்கான செய்தியில் டாக்டர் மகாதீர் முகமட் – Malaysiakini

Next Post

“பிரதமர் ஏன் செல்லவில்லை?” – மணிப்பூர் முதல்வர் மன்னிப்புக் கோரிய பின் காங். மீண்டும் கேள்வி | Congress slams pm modi over manipur issue

Next Post
“பிரதமர் ஏன் செல்லவில்லை?” – மணிப்பூர் முதல்வர் மன்னிப்புக் கோரிய பின் காங். மீண்டும் கேள்வி | Congress slams pm modi over manipur issue

“பிரதமர் ஏன் செல்லவில்லை?” - மணிப்பூர் முதல்வர் மன்னிப்புக் கோரிய பின் காங். மீண்டும் கேள்வி | Congress slams pm modi over manipur issue

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin