• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

எரிபொருள் விலை அதிகரிப்பை உடனடியாக குறைக்க வேண்டும் – சஜித் பிரேமதாச – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
March 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
எரிபொருள் விலை அதிகரிப்பை உடனடியாக குறைக்க வேண்டும் – சஜித் பிரேமதாச – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
எரிபொருள் விலை அதிகரிப்பை உடனடியாக குறைக்க வேண்டும் – சஜித் …

எரிபொருள் விலை உயர்வை நியாயப்படுத்த அரசாங்கம் தவறான காரணங்களை முன்வைத்துள்ளதாகவும், எண்ணெய் விலை சில மணிநேரங்களுக்குள் மீண்டும் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அநீதியான முறையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை உடனடியாக குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (11) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பழைய கையிருப்புகளுக்கே விலையை அதிகரித்து நுகர்வோரிடம் அதிக கட்டணம் வசூலிப்பது மக்களுக்கு கடுமையான அநீதி விளைவிப்பதாக அவர் கூறினார்.

ஒரு பீப்பாய் எண்ணெய் சுமார் 70 அமெரிக்க டொலர் அளவில் இருக்கும் நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழ்நிலையை காரணமாக காட்டி விலை சூத்திரத்தை மாற்றி அதிக விலையை அறவிடுவது ஊழல் நிறைந்த செயலாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் விலை உயர்வை நியாயப்படுத்த அரசாங்கம் தவறான காரணங்களை முன்வைத்துள்ளதாகவும், எண்ணெய் விலை சில மணிநேரங்களுக்குள் மீண்டும் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதனால் தற்போதைய விலை அதிகரிப்பை நியாயப்படுத்த முடியாது எனவும் சஜித் பிரேமதாச கூறினார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மக்கள்மீது கூடுதல் வரிச்சுமையை ஏற்படுத்துவதோடு, நாட்டில் வறுமையையும் அதிகரிக்கச் செய்கிறது. சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள் உட்பட உற்பத்தி மற்றும் வருமானம் ஈட்டும் பல தரப்பினருக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

70 அமெரிக்க டொலருக்கு இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் பீப்பாயின் விலையை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் அது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்த விலை உயர்வு மக்களின் வாழ்வாதாரத்திற்கே நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அரசாங்கம் உடனடியாக இந்த தீர்மானத்தை மீளாய்வு செய்து எரிபொருள் விலையை குறைக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

Read More

Previous Post

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு; 1 கோடி பேர் வேலையிழக்கும் அபாயம்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Next Post

“பேச வேண்டிய நேரத்தில் வெளிநாடுகளில் இருந்துவிட்டு… சபாநாயகர் மீது குற்றஞ்சாட்டுவதா?” – ராகுல் காந்திக்கு அமித்ஷா கேள்வி

Next Post
“பேச வேண்டிய நேரத்தில் வெளிநாடுகளில் இருந்துவிட்டு… சபாநாயகர் மீது குற்றஞ்சாட்டுவதா?” – ராகுல் காந்திக்கு அமித்ஷா கேள்வி

“பேச வேண்டிய நேரத்தில் வெளிநாடுகளில் இருந்துவிட்டு... சபாநாயகர் மீது குற்றஞ்சாட்டுவதா?” - ராகுல் காந்திக்கு அமித்ஷா கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin