• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

GenevaTimes by GenevaTimes
May 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் எதிர்காலத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என எரிசக்தி அமைச்சர்  அனுர கருணாதிலக்க உறுதியளித்துள்ளார்.



அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், நாட்டுக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறையிலுள்ள QR குறியீட்டு முறைமை எதிர்வரும் காலத்திலும் நீக்கப்படமாட்டாது என அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

எரிபொருள் ஒதுக்கீடு

தேவையற்ற எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கும், நாட்டின் டொலர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்குமே இந்த முறைமை தொடரப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Increasing Fuel Quota Sri Lanka Fuel Prices



இருப்பினும், மக்களின் தேவைக்கேற்ப தற்போது வழங்கப்பட்டு வரும் எரிபொருள் ஒதுக்கீட்டு அளவை (Quota) அதிகரிப்பது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

இந்தியா மீண்டும் தாக்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்; பாக். ராணுவ தளபதி மிரட்டல் … | Makkal Osai

Next Post

தென் மாகாணத்தில் மூன்று இடங்களில் இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக 198 வெளிநாட்டினர் கைது – Sri Lanka Tamil News

Next Post
தென் மாகாணத்தில் மூன்று இடங்களில் இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக 198 வெளிநாட்டினர் கைது – Sri Lanka Tamil News

தென் மாகாணத்தில் மூன்று இடங்களில் இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக 198 வெளிநாட்டினர் கைது - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin