• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“எம்.பி. ஜான் பிரிட்டாஸை வாகனத்தில் வைத்து காவல்துறை கொடூரத் தாக்குதல்” – சு. வெங்கடேசன் எம்.பி. | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 12, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“எம்.பி. ஜான் பிரிட்டாஸை வாகனத்தில் வைத்து காவல்துறை கொடூரத் தாக்குதல்” – சு. வெங்கடேசன் எம்.பி. | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 11, 2026 5:41 PM IST

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸை காவல்துறை வாகனத்தில் வைத்து கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளதாக எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News18
News18

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிச்சையாக செயல்பட்டதாகவும், குறிப்பாக கோடிக் கணக்கானோர் நீக்கப்பட்ட எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் அவர் தனிச்சையான முடிவுகளை எடுத்ததாகவும் ஆணையத்தின் மற்ற இரண்டு ஆணையர்கள் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும், மாணவர்கள் அமைப்புகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஒரு நாள் தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாக சென்று கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜந்தமர் மந்தரில் போராட்டம் மேற்கொள்ள பேரணியாக சென்றபோதும் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து ஞானேஷ் குமார் விவகாரம் குறித்து மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில், நேற்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி தராமலும், அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் உள்ளிட்டோரை போராட்டக் களத்திற்கே வரவிடாமலும் கைதுசெய்தனர். இந்த விவகாரங்கள் தொடர்ந்து டெல்லியில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளபோதும், தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் சிபிஎம் கட்சியின் எம்.பி.க்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் சிபிஎம் மாநிலங்களவை எம்.பி. ஜான் பிரிட்டாஸும் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துக்கொண்டிருந்த நிலையில், டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்ததாகவும், காவல் வாகனத்தில் வைத்தே அவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் சிபிஎம் எம்.பி. சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர் தோழர் ஜான் பிரிட்டாஸ் (@JohnBrittas) ஊடகங்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, வலுக்கட்டாயமாகப் பிடிக்கப்பட்டு காவல் துறை வாகனத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பின்னர், காவல்துறையின் வாகனத்திலேயே கொடுமையாகத் தாக்கப்பட்டு சாலையோரத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளார்.


டெல்லி காவல்துறை அனைத்து எல்லைகளையும் மீறி முழு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது.

#JohnBrittas #DelhiPolice #CPIM #DemocracyUnderAttack #StandWithJohnBrittas #PoliceBrutality #HumanRightsViolation

— Su Venkatesan MP (@SuVe4Madurai) October 11, 2026

இது குறித்து சு. வெங்கடேசன் எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில், “சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர் தோழர் ஜான் பிரிட்டாஸ் ஊடகங்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, வலுக்கட்டாயமாகப் பிடிக்கப்பட்டு காவல் துறை வாகனத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

“Modi and Shah will pay a heavy price for this. The Delhi Police have become mad dogs” https://t.co/Z6LAIF7gkQ


— John Brittas (@JohnBrittas)
October 11, 2026

பின்னர், காவல்துறையின் வாகனத்திலேயே கொடுமையாகத் தாக்கப்பட்டு சாலையோரத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளார். டெல்லி காவல்துறை அனைத்து எல்லைகளையும் மீறி முழு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலங்களவை சிபிஎம் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

Read More

Previous Post

ரியாத் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல்: பயணிகள் முனையத்தில் தீ விபத்து

Next Post

அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 15 குழந்தைகள் உட்பட 139 பேர் உயிரிழப்பு – Sri Lanka Tamil News

Next Post
அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 15 குழந்தைகள் உட்பட 139 பேர் உயிரிழப்பு – Sri Lanka Tamil News

அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 15 குழந்தைகள் உட்பட 139 பேர் உயிரிழப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin