• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு… ஏமாற்றமளித்த சந்திரசூட்

GenevaTimes by GenevaTimes
November 17, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு… ஏமாற்றமளித்த சந்திரசூட்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்காமல் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் ஓய்வுபெற்றதால் ஏமாற்றம் அடைந்ததாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர தேர்தலை முன்னிட்டு தனியார் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த வழக்கில் சந்திரசூட் நீதி வழங்குவதற்குப் பதிலாக ஒரு வர்ணனையாளராக இருந்துவிட்டதாகக் கூறினார். சந்திரசூட் ஒரு நீதிபதிக்கு பதிலாக சட்டத்தில் விரிவுரையாளராக இருந்திருந்தால், அவர் இன்னும் பரவலான புகழைப் பெற்றிருப்பார் என்றும் சாடினார்.

விளம்பரம்

மேலும், தற்போதைய பாஜக தலைமையை “தந்திரமானவர்கள்” என்று குறிப்பிட்ட உத்தவ் தாக்கரே, சோனியா, ராகுல், பிரியங்கா, கார்கே ஆகியோர் மிகவும் மரியாதை கொடுப்பவர்கள் என்று கூறினார்.

Also Read | “நடுக்கடலில் எழுதாத பேனாவுக்கு ரூ. 82 கோடியா?” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

தாங்கள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் இன்றைய பாஜகவுடன் ஒப்பிடும்போது காங்கிரஸ் தலைமையிடம் மனிதாபிமானம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

‘யூஸ் அண்ட் த்ரோ’ என்ற மனநிலையில் தான் இன்றைய பாஜக தலைமை இருப்பதாகவும், ஒருவேளை பாஜக ஆட்சி அமைந்தாலும் ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சராகக்கூட ஆக முடியாது என்றார்.

விளம்பரம்

.

Read More

Previous Post

இலங்கை வந்துள்ள IMF பிரதிநிதிகள் குழு

Next Post

உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப்… சாதித்த தமிழ்நாட்டின் ’தங்க மகள்’!

Next Post
உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப்… சாதித்த தமிழ்நாட்டின் ’தங்க மகள்’!

உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப்... சாதித்த தமிழ்நாட்டின் ’தங்க மகள்’!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin