• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

எம்பாப்பே கோலில் காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ் அணி… முதல் ஆப்ரிக்க நாடாக வரலாறு படைத்த மொராக்கோ! | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 5, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
எம்பாப்பே கோலில் காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ் அணி… முதல் ஆப்ரிக்க நாடாக வரலாறு படைத்த மொராக்கோ! | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 05, 2026 2:01 PM IST

இந்த வெற்றியின் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் 2 முறை காலிறுதிக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை மொராக்கோ பெற்றுள்ளது

பிரான்ஸ் வீரர் எம்பாப்பே
பிரான்ஸ் வீரர் எம்பாப்பே

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் பிரான்ஸ், பராகுவேயை எதிர்கொண்டது. அமெரிக்காவின் பிலடெல்பியா மைதானத்தில் நடந்த போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

ஆட்டத்தின் 65 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் மாற்று ஆட்டக்காரர் டெசிரே டூயேவை (Desire Doue), பராகுவே வீரர் டீகோ கோமஸ் பாக்ஸிற்குள் வீழ்த்தினார். இதனால் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது.

கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே (Kylian Mbappé), மிகத் துல்லியமாக கோல் அடித்து பிரான்ஸை முன்னிலைப்படுத்தினார். அந்த ஒரே கோலே வெற்றியைத் தீர்மானிக்க, 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு ஆட்டத்தில் மொராக்கோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட மொராக்கோ அணியில், அசெடின் ஒனாஹி இரண்டு கோல்களும், மாற்று ஆட்டக்காரர் சுஃபியான் ரஹிமி ஒரு கோலும் அடித்து வெற்றியை உறுதி செய்தனர். இந்த வெற்றியின் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் 2 முறை காலிறுதிக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை மொராக்கோ பெற்றுள்ளது.

Read More

Previous Post

“E20 பெட்ரோல் வேண்டவே வேண்டாம்..” இந்தியாவின் முகத்திற்கு நேராக நோ சொன்ன பூடான்.. என்ன காரணம்? | Why neighbor nation Bhutan Rejected India E20 Petrol Offer Amid Growing Ethanol Fuel Debate

Next Post

Post Office | வட்டி மட்டுமே ரூ.7,00,000 கிடைக்கும்… போஸ்ட் ஆபிஸின் தங்கம் போன்ற திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Post Office | வட்டி மட்டுமே ரூ.7,00,000 கிடைக்கும்… போஸ்ட் ஆபிஸின் தங்கம் போன்ற திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

Post Office | வட்டி மட்டுமே ரூ.7,00,000 கிடைக்கும்... போஸ்ட் ஆபிஸின் தங்கம் போன்ற திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin