‘‘திமுகவிற்கு கம்யூனிஸ்ட் கட்சி அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டது. ஒரு முறையாவது திமுகவை எதிர்த்து அறிக்கை வெளியிட்டதா? கம்யூனிஸ்ட் ஆளுங்கட்சியா எதிர்கட்சியா என்று தெரியவில்லை. சட்டமன்றத்திலும் விமர்சனம் செய்வதில்லை, வெளியில் திமுகவை எதிர்த்துப் பேசுவதில்லை’’
Read More

