• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

எம்சிசி – முருகப்பா ஹாக்கி இறுதிப் போட்டியில் இன்று ரயில்வே-கடற்படை மோதல் | Railways Navy clash in MCC Murugappa hockey final today

GenevaTimes by GenevaTimes
July 20, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
எம்சிசி – முருகப்பா ஹாக்கி இறுதிப் போட்டியில் இன்று ரயில்வே-கடற்படை மோதல் | Railways Navy clash in MCC Murugappa hockey final today
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரை இறுதியில் இந்தியன் ரயில்வே – ஐஓசி நேற்று மோதின. இதில் இந்தியன் ரயில்வே 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அந்த அணி சார்பில் பங்கஜ் ராவத் 3 கோல்களையும், தர்ஷன் கவுகார் 2 கோல்களையும், ஷிவம் ஆனந்த், ஹர்தாஜ் அவுஜ்லா ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.

2-வது அரை இறுதியில் இந்திய கடற்படை அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய ராணுவ அணியை வீழ்த்தியது. அஷிஷ் டோப்னோ, ரஜத் மின்ஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இன்று மாலை 6.15 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியன் ரயில்வே இந்திய கடற்படை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.



Read More

Previous Post

திருப்பதியில் பணிபுரியும் வேற்றுமத ஊழியா்கள் 4 போ் பணி இடைநீக்கம்

Next Post

வரியில் எவ்வளவு தொகை ரீபண்ட் கிடைக்கும் தெரிஞ்சுக்க இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க போதும்.. பரவும் தகவல்.. உண்மை என்ன?

Next Post
வரியில் எவ்வளவு தொகை ரீபண்ட் கிடைக்கும் தெரிஞ்சுக்க இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க போதும்.. பரவும் தகவல்.. உண்மை என்ன?

வரியில் எவ்வளவு தொகை ரீபண்ட் கிடைக்கும் தெரிஞ்சுக்க இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க போதும்.. பரவும் தகவல்.. உண்மை என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin