• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

எம்சிசி – முருகப்பா ஹாக்கி தொடர்: இந்தியன் ரயில்வே வெற்றி | mcc murugappa hockey series indian railway won in group match

GenevaTimes by GenevaTimes
July 15, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
எம்சிசி – முருகப்பா ஹாக்கி தொடர்: இந்தியன் ரயில்வே வெற்றி | mcc murugappa hockey series indian railway won in group match
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: எம்சிசி – முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

இதில் ‘ஏ’ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே 4-2 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரா அணியை வீழ்த்தியது. இந்தியன் ரயில்வே அணி தரப்பில் குர்சாகிப்ஜித் சிங் (18-வது நிமிடம்), தர்ஷன் கவ்கர் (53-வது நிமிடம்), ஷேஷ கவுடா (56-வது நிமிடம்), சண்முகம் (57-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய ராணுவம் 1-0 என்ற கோல் கணக்கில் சாய் என் சிஓஇ (போபால் ) அணியை வீழ்த்தியது.



Read More

Previous Post

மழைக்கு பின் ரூ.100 கோடி சொகுசு வீட்டின் நிலமையா பாருங்க! பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

Next Post

போலீஸ் வாகனம் உள்ளிட்ட பல வாகனங்களை மோதிய இருவர் கைது : போதையில் இருந்த்ததாக சந்தேகிக்கப்படுகிறது | Makkal Osai

Next Post
போலீஸ் வாகனம் உள்ளிட்ட பல வாகனங்களை மோதிய இருவர் கைது : போதையில் இருந்த்ததாக சந்தேகிக்கப்படுகிறது | Makkal Osai

போலீஸ் வாகனம் உள்ளிட்ட பல வாகனங்களை மோதிய இருவர் கைது : போதையில் இருந்த்ததாக சந்தேகிக்கப்படுகிறது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin