• Login
Wednesday, February 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

எப்ஸ்டீன் சர்ச்சையில் மன்னர் சார்லஸின் சகோதரர்! வில்லியம் – கேட் ஆழ்ந்த கவலையில்

GenevaTimes by GenevaTimes
February 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
எப்ஸ்டீன் சர்ச்சையில் மன்னர் சார்லஸின் சகோதரர்! வில்லியம் – கேட் ஆழ்ந்த கவலையில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்கள் வெளியானதை தொடர்ந்து, வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் “மிகுந்த கவலை” கொண்டுள்ளதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.


அவர்களின் கவனம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களிடமே இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


இந்த விவகாரத்தில், மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பாட்டன் – வின்ட்சர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

எப்ஸ்டீனுடன் இருந்த தொடர்பு



இதன்படி எப்ஸ்டீனுடன் இருந்த தொடர்புகள் காரணமாக, கடந்த ஆண்டு அவரிடமிருந்து பட்டங்கள் மற்றும் அரச குடும்ப பொறுப்புகள் நீக்கப்பட்டன.

எப்ஸ்டீன் சர்ச்சையில் மன்னர் சார்லஸின் சகோதரர்! வில்லியம் - கேட் ஆழ்ந்த கவலையில் | King Charles Brother In Epstein Controversy



அந்த முடிவுக்கு வில்லியம் மற்றும் கேட் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இளவரசர் வில்லியம் மூன்று நாள் பயணமாக சவூதி அரேபியா செல்கிறார்.



இந்த பயணம் இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவதற்காக இருந்தாலும், தனது மாமாவைச் சுற்றியுள்ள சர்ச்சை குறித்து எழும் கேள்விகளை அவர் எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

அரச குடும்பத்தினர் அனைவரும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களையே முதன்மையாக நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! 

Read More

Previous Post

“16 வயது சிறுமியின் கைதை சைஃபுடின் நியாயப்படுத்தினார்; அவர் ஒரு முக்கியமான சாட்சி என்றும் கூறினார்.” – Malaysiakini

Next Post

திருமண மொய் பணத்தை மட்டும் குறிவைத்து திருடும் நபர்… ரூ.5.5 லட்சம் மொய்ப் பணத்தை திருடும்போது சிக்கியது எப்படி…? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
திருமண மொய் பணத்தை மட்டும் குறிவைத்து திருடும் நபர்… ரூ.5.5 லட்சம் மொய்ப் பணத்தை திருடும்போது சிக்கியது எப்படி…? | India News (இந்தியா செய்திகள்)

திருமண மொய் பணத்தை மட்டும் குறிவைத்து திருடும் நபர்... ரூ.5.5 லட்சம் மொய்ப் பணத்தை திருடும்போது சிக்கியது எப்படி...? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin