நாகலாந்து ஆளுநர் பேட்டி
காரைக்குடியில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ஆளுநர் பதவி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், “இந்தக் காது வேலை செய்ய மாட்டேங்குது, மிஷின் வைக்க வேண்டும்” என்று நகைச்சுவையாக பதிலளித்தார். இந்த பதில், அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

