• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

“என்னை விலை பேசினார்கள்…”- பிக்பாஸ் பிரபலம் அதிர்ச்சி தகவல் … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 13, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
“என்னை விலை பேசினார்கள்…”- பிக்பாஸ் பிரபலம் அதிர்ச்சி தகவல் … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,திரைப்படத் துறையில் நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் “காஸ்டிங் கவுச்” பிரச்சினை குறித்து, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான நைனிகா அனசூரு அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தனது தனிப்பட்ட மற்றும் தொழில்வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது “காஸ்டிங் கவுச்” பிரச்சினையால் தானும் பாதிக்கப்பட்டதாக கூறினார்.

அவர் கூறுகையில், “ஒரு நாள் எனக்கு நெருக்கமான ஒருவர், விலை நிர்ணயிக்கப்பட்டு என் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, வருவதாக கூறினார். அதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். என்னுடைய தொடர்பு இல்லாமல் இப்படிச் சம்பவம் நடந்தது மிகவும் வேதனை அளித்தது. இப்போது திரைப்படத் துறையில் நேரடியாக ‘கமிட்மெண்ட்’ கேட்கும் நிலை உள்ளது. என் மகளை இந்த துறைக்கு அனுப்ப மாட்டேன்,” என்றார்.

Previous articleமேற்கு வங்கத்தில் மோடி அதிரடி: தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய வாக்குறுதிகள்
tamiltamil



Read More

Previous Post

டிரம்பின் 'நேரடி வார்னிங்'… உலகப் பொருளாதாரத்தை உலுக்கப்போகும் புதிய புயல்?

Next Post

உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த 18 வயது கவுட்

Next Post
உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த 18 வயது கவுட்

உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த 18 வயது கவுட்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin