தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர்
தருமபுரியில் திமுக இரண்டு மாவட்டமாக பிரிக்கப்பட்டு உள்ளது. தருமபுரி கிழக்கு மாவட்டத்திற்குள் தருமபுரி, பென்னாகரம் ஆகிய 2 தொகுதிகளும், தருமபுரி மேற்கு மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.

