• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

என்னா ஒரு எடிட்… ‘கெத்து’ மொமண்ட்டை மைதானத்தில் ரியலாக காட்டிய ரிஷப் பந்த்

GenevaTimes by GenevaTimes
November 5, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
என்னா ஒரு எடிட்… ‘கெத்து’ மொமண்ட்டை மைதானத்தில் ரியலாக காட்டிய ரிஷப் பந்த்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூசிலாந்து எதிரான சமீபத்திய டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்தின் செயலை ‘லப்பர் பந்து’ கெத்து கேரக்டருடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமணன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லப்பர் பந்து’. ஹரீஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்தனர். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கொண்டாடப்பட்டது. வெளியான நாள் முதல் படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

விளம்பரம்

இந்த படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து கேரக்டர்களும் பிரபலமாகியது. அதிலும் தினேஷ் நடித்த கெத்து கேரக்டர் வலைதளங்களில் அதிமாக கொண்டாடப்பட்டது. அசாத்திய கிரிக்கெட் வீரராக கெத்து கேரக்டர் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். கூடுதலாக கெத்து தினேஷ் என்ட்ரியின் போது ஒலிக்க விடும் விஜயகாந்தின், ‘நீ பொட்டு வச்ச தங்கக்குடம்’ பாடலும் மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தது.

Also Read |
பிக் பாஸ்: “இப்படியா கேம் ஆடுவீங்க”.. ஆனந்தியின் செயலை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!

இந்தப் படத்தில் ஒவ்வொரு டீமையும் வெளுத்து வாங்கும் கெத்து கடைசி பந்தில் வேண்டுமென்றே அவுட் ஆவது போல் காட்டப்பட்டிருக்கும். அதற்கு “விக்கெட் எடுத்தவன் குதிக்கிறதைப் பாக்குறதுல கெத்துக்கு ஒரு போதை” என்று சொல்லப்பட்டிருக்கும். இதேபோன்றொரு சம்பவம் சமீபத்தில் நடந்த பெங்களூரு டெஸ்டில் ரிஷப் பந்த்-க்கு நடந்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியில் ரிஷப் பந்த் எதிரணி பவுலர்களைப் பொளந்து எடுத்திருப்பார். சதம் எடுப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில், 99 ரன்களில் ஆட்டமிழப்பார். 99 ரன்களில் அவுட் ஆகி வெளியேறும்போது சோகமாக இருக்காமல், சற்று புன்னகைத்துவிட்டு செல்வார் ரிஷப் பந்த். அவரின் விக்கெட்டை எடுத்த மகிழ்ச்சியில் ஒருபக்கம் பவுலர் துள்ளி குதிப்பார்.

விளம்பரம்

இந்தக் காட்சிகள் அப்படியே கெத்து தினேஷின் காட்சிகளுக்கு ஒத்துப்போயிருக்கும். இந்த இரண்டு காட்சிகளையும் ஒப்பிட்டு அதுவும் பேக்ரவுண்டில் ‘நீ பொட்டு வச்ச தங்கக்குடம்’ பாடல் ஒலிக்க ரசிகர்கள் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இதேபோட்டியில் பந்த் அடித்த சிக்ஸர் ஸ்டேடியத்தின் மேற்கூரையைத் தாண்டிச் செல்லும். இதுவும் கெத்து கேரக்டருடன் ஒத்துப்போவதால் ரசிகர்கள் வீடியோ மீம்ஸ்களில் ரிஷப் பந்தை கொண்டாடி வருகின்றனர்.

.



Read More

Previous Post

Top 10 News: 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முதல் சிறுவனை வீடு புகுந்து வெட்டிய கும்பல் வரை

Next Post

வாரத்தின் தொடக்கத்தில் நகை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Next Post
வாரத்தின் தொடக்கத்தில் நகை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

வாரத்தின் தொடக்கத்தில் நகை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin