பயணிகளுக்கு இலவசமாக சேவைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த தீ விபத்து சம்பவம் மேட்டார் ஸ்டேஷனில் பராமரிப்பு வேலைச் செய்து கொண்டிருந்த போது என்ஜினில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தால் ஒரு ஊழியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தது.
இன்று காலை சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

