• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘எனக்கு 3 கோடி பாலோவர்ஸ் உள்ளார்கள் அதற்காக…’- நடிகை பூஜா ஹெக்டே

GenevaTimes by GenevaTimes
April 17, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
‘எனக்கு 3 கோடி பாலோவர்ஸ் உள்ளார்கள் அதற்காக…’- நடிகை பூஜா ஹெக்டே
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, சூர்யாவுடன் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘கனிமா’ பாடல் இணையத்தில் வைரலானது.

இதுமட்டுமில்லாமல் பூஜா ஹெக்டே, விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் கதாநாயகியாகவும் , ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் சிறப்பு பாடல் ஒன்றிற்கு நடனமாடியும் இருக்கிறார். இதற்கிடையில், ரெட்ரோ படத்தின் புரமோசனில் தற்போது பூஜா ஹெக்டே ஈடுபட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், “எனக்கு இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 3 கோடி பாலோவர்ஸ் உள்ளார்கள். அதற்காக என் படத்திற்கு 3 கோடி டிக்கெட் விற்பனையாகும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது.

அதேபோல, 50 லட்சம் இன்ஸ்டா பாலோவர்ஸைக் கொண்ட பல சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் படங்களுக்கு அதிக கூட்டம் கூடும். சமூக ஊடகங்கள் உண்மையான உலகம் கிடையாது என்பதை நாம் ஆனைவரும் உணர வேண்டும்’ என்றார்.

The post ‘எனக்கு 3 கோடி பாலோவர்ஸ் உள்ளார்கள் அதற்காக…’- நடிகை பூஜா ஹெக்டே appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

‘பேச்சுவார்த்தைக்குத் தயார்!’ – இறங்கிவரும் சீனா; அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? | US-China Tariff War: Talks May Ease Global Economy Woes

Next Post

துப்பாக்கிக் கொண்டு பயங்கரத்தை நிகழ்த்திய இருவர்.. முதல்வர் வீட்டின் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்

Next Post
துப்பாக்கிக் கொண்டு பயங்கரத்தை நிகழ்த்திய இருவர்.. முதல்வர் வீட்டின் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்

துப்பாக்கிக் கொண்டு பயங்கரத்தை நிகழ்த்திய இருவர்.. முதல்வர் வீட்டின் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin