மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து தொடர்ந்து அமலாக்கத்துறை நடத்திய சோதனை தான் அவரை டெல்லி செல்ல வைத்திருக்கிறது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்தார். இதற்கு முக ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
Read More

