• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

’எந்த கட்சியின் கூட்டணிக்காகவும் அதிமுக தவம் கிடந்த சரித்திரம் கிடையாது’ அண்ணாமலைக்கு ஈபிஎஸ் பதிலடி!

GenevaTimes by GenevaTimes
March 8, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
’எந்த கட்சியின் கூட்டணிக்காகவும் அதிமுக தவம் கிடந்த சரித்திரம் கிடையாது’ அண்ணாமலைக்கு ஈபிஎஸ் பதிலடி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பாஜக உடன் கூட்டணி வைப்பதற்காக பலர் தவம் கிடப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அவர் அதிமுகவை குறிப்பிட்டாரா? தவறாக பேச வேண்டாம். அப்படி யாரும் சொல்லவில்லை, தவறாக சொல்லாதீர்கள். 6 மாதம் கழித்து கூட்டணி பற்றி பேசப்படும் என தெளிவுப்படுத்திவிடேன். அதிமுகவை பொறுத்தவரை பலம் பொருந்திய கட்சி, அதிமுக தொடங்கியது முதல் இப்போதுவரை எந்த கட்சி உடனும் கூட்டணிக்காக தவம் கிடந்ததற்கான சரித்திரம் கிடையாது என தெரிவித்து உள்ளார். 

Read More

Previous Post

8 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணித ஆசிரியர் கைது!

Next Post

அமைச்சரவை கூட்டத்தில் எலான் மஸ்க்-வெளியுறவுத்துறை மந்திரி கடும் வாக்குவாதம் | Makkal Osai

Next Post
அமைச்சரவை கூட்டத்தில் எலான் மஸ்க்-வெளியுறவுத்துறை மந்திரி கடும் வாக்குவாதம் | Makkal Osai

அமைச்சரவை கூட்டத்தில் எலான் மஸ்க்-வெளியுறவுத்துறை மந்திரி கடும் வாக்குவாதம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin