• Login
Wednesday, July 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

எத்தனால் கலந்த பெட்ரோலால் பாதித்த ஒரு வாகனத்தையாவது காட்ட முடியுமா? – நிதின் கட்கரி கேள்வி! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 8, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
எத்தனால் கலந்த பெட்ரோலால் பாதித்த ஒரு வாகனத்தையாவது காட்ட முடியுமா? – நிதின் கட்கரி கேள்வி! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 08, 2026 2:59 PM IST

இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டால் பாதிக்கப்பட்ட ஒரு வாகனத்தையாவது காட்ட முடியுமா என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சவால் விடுத்துள்ளார்.

கச்சா எண்ணெய்க்கு மாற்றாக Biofuel எனப்படும் உயிரி எரிபொருட்களை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, E20 என்ற பெயரில் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த வகை பெட்ரோல், தற்போது பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு உகந்ததல்ல என்றும், அதனால் வாகனங்கள் பழுதடைவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, E20 பயன்பாட்டால் இதுவரை எந்த வாகனமும் பழுதாகவில்லை என தெரிவித்தார். இது அறிவியல்பூர்வமான நடவடிக்கை என்றும், இதன் மூலம் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக பலன்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Read More

Previous Post

FIFA உலகக்கிண்ணத்தில் ட்ரம்பின் அரசியல் தலையீடு! விசாரணைக்கு தயாராகும் EU

Next Post

Gold Rate Drop | சரசரவென குறைந்த தங்கம் விலை.. நகை வாங்க கரெக்டான டைம் இதுதான்.. லேட்டஸ்ட் அப்டேட் இதோ! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Rate Drop | சரசரவென குறைந்த தங்கம் விலை.. நகை வாங்க கரெக்டான டைம் இதுதான்.. லேட்டஸ்ட் அப்டேட் இதோ! | வணிகம் போட்டோகேலரி

Gold Rate Drop | சரசரவென குறைந்த தங்கம் விலை.. நகை வாங்க கரெக்டான டைம் இதுதான்.. லேட்டஸ்ட் அப்டேட் இதோ! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin