இந்தியாவில் பயன்படுத்தும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யமுடியாது என்று முன்னாள் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் பதிவுக்கு , X வலைதள உரிமையாளர் எலான் முஸ்க் ” ஏதையும் ஹேக் ” செய்யமுடியும் என்று பதிவிட்டுள்ளார்.
மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படக் கூடும் என்பதால் அவை ஒழிக்கப்பட வேண்டும் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த முன்னாள் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், இந்தியாவில் பயன்படுத்தப்படும் EVM இயந்திரங்கள் இன்டர்நெட், ப்ளூடூத் உடன் இணைக்கப்படவில்லை என்றும் அதனால் ஹேக் செய்ய முடியாது என்றும் பதிலளித்திருந்தார்.
Anything can be hacked
— Elon Musk (@elonmusk) June 16, 2024
அதற்கு பதிலளித்த எலான் மஸ்க் எதையும் ஹேக் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
