• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

`எதுவுமே செய்யாமல் நாளொன்றுக்கு ரூ.35 லட்சம் வருமானம் ‘ – சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்ஸர் சொல்வெதென்ன? | Chinese influencer faces backlash after claiming to earn $41,000 a day doing nothing

GenevaTimes by GenevaTimes
February 27, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
`எதுவுமே செய்யாமல் நாளொன்றுக்கு ரூ.35 லட்சம் வருமானம் ‘ – சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்ஸர் சொல்வெதென்ன? | Chinese influencer faces backlash after claiming to earn $41,000 a day doing nothing
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இது பற்றி, “நான் சும்மா படுத்துக்கொண்டு சம்பாதிக்கிறேன். நீங்கள் எந்த அளவிற்கு விமர்சிக்கிறீர்களோ வெறுக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக நான் சம்பாதிக்கிறேன். மாதத்திற்கு லட்சக்கணக்கில் நான் சம்பாதிக்கவில்லை… ஒரு நாளைக்கு இவ்வளவு லட்சம் சம்பாதிக்கிறேன்” என்று அவர் கூறியதுதான் சோசியல் மீடியா பயனர்களை விமர்சிக்க வைத்துள்ளது.

இவர் சோசியல் மீடியாவில் பல வினோதமான விஷயங்களை செய்து புகழ் பெற்றவர். பந்தை விழுங்குதல் போன்ற வினோத செயல்களில் ஈடுபட்டு அதிக ஃபாலோயர்களை வைத்துள்ளார். கடந்த நவம்பரில் நான்டோங்கில் 20 மில்லியன் யுவான் (US$2.7 மில்லியன்) மதிப்புள்ள 2,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஓர் ஆடம்பரமான வில்லாவை வாங்கும் திட்டத்தை அறிவித்தது உட்பட, அவ்வப்போது தன்னிடம் இருக்கும் செல்வச்செழிப்பை வெளிப்படுத்தும் பழக்கத்தை கூ ஜிக்ஸி கொண்டுள்ளார். தான் எந்த வேலையும் செய்யாமல் சிரமமின்றி அதிக பணம் சம்பாதிப்பதாக அவர் கூறியதால்தான், பல எதிர்ப்புகளை எதிர்கொண்டு வருகிறார்.

Read More

Previous Post

இங்கிலாந்துக்கு என்னதான் ஆச்சு? – ஆப்கனிடம் ஆட்டமிழந்த விதமும், ‘எதிர்பார்த்த’ தோல்வியும்! | Afghanistan win by 8 runs; England knocked out

Next Post

பிரயாக்ராஜ் நகரில் நடந்து வந்த கும்பமேள நேற்றுடன் நிறைவுப் பெற்றது | Makkal Osai

Next Post
பிரயாக்ராஜ் நகரில் நடந்து வந்த கும்பமேள நேற்றுடன் நிறைவுப் பெற்றது | Makkal Osai

பிரயாக்ராஜ் நகரில் நடந்து வந்த கும்பமேள நேற்றுடன் நிறைவுப் பெற்றது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin