• Login
Tuesday, August 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

எதிர்க்கட்சிகள் போராட்டம், அமளி… நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதமின்றி நிறைவேறிய 2 மசோதாக்கள்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
August 4, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
எதிர்க்கட்சிகள் போராட்டம், அமளி… நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதமின்றி நிறைவேறிய 2 மசோதாக்கள்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Aug 04, 2026 6:25 AM IST

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 37 ஆக உயர்த்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டுத் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது வாரத்தின் முதல்நாளான நேற்றும், மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். டெல்லியில் போராடிய இளைஞர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அமித் ஷா பதவி விலக கோரியதால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

கடும் அமளிக்கு மத்தியில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம்மேக்வால் தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி நீங்கலாக, மற்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33இல் இருந்து 37ஆக அதிகரிக்கும் இந்த மசோதா விவாதம் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

இதுதவிர, வங்கித்துறை மற்றும் புள்ளி விவர நிறுவன சீர்திருத்த மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. மறுபுறம், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேறியது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

எம்எஸ்எம்இ மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா… நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

Read More

Previous Post

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க 7,170 கோடி ரூபாய்

Next Post

ஹட்டன் மண்சரிவு சோகம்: வீட்டின் மீது மண்மேடு சரிந்ததில் காணாமல் போன 4 பேரும் சடலமாக மீட்பு – Sri Lanka Tamil News

Next Post
ஹட்டன் மண்சரிவு சோகம்: வீட்டின் மீது மண்மேடு சரிந்ததில் காணாமல் போன 4 பேரும் சடலமாக மீட்பு – Sri Lanka Tamil News

ஹட்டன் மண்சரிவு சோகம்: வீட்டின் மீது மண்மேடு சரிந்ததில் காணாமல் போன 4 பேரும் சடலமாக மீட்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin