Last Updated:
PM Modi address the 57th Convocation Ceremony of IIT Delhi : இந்த நாளில் இருந்து உங்களின் புதிய பயணம் தொடங்குகிறது. நாட்டின் இளைஞர்களைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். எதிர்கால இந்தியாவின் சிற்பிகள் நீங்கள்; நாட்டின் கனவை நனவாக்கும் வல்லமை உங்களிடம் உள்ளது என்று தெரிவித்தார்
இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) டெல்லி வளாகத்தில் நடைபெற்ற 57-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முதன்மை விருந்திரனாக கலந்து கொண்டார்.


