அதிமுகவில் ஒரு தொண்டனாகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். கிளைச் செயலாளர், அமைப்பு செயலாளர், தலைமை நிலையச் செயலாளர், இடைக்கால பொதுச் செயலாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் என படிப்படியாக உயர்ந்து தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் , சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார்.
Read More

