• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து ரூ.62,000 கோடிக்கு 97 தேஜஸ் 1ஏ போர் விமானங்கள் வாங்க ஒப்புதல் | Approval for purchase of 97 Tejas 1A fighter jets from HAL for Rs. 62000 crore

GenevaTimes by GenevaTimes
August 21, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து ரூ.62,000 கோடிக்கு 97 தேஜஸ் 1ஏ போர் விமானங்கள் வாங்க ஒப்புதல் | Approval for purchase of 97 Tejas 1A fighter jets from HAL for Rs. 62000 crore
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்​துஸ்​தான் ஏரோ​னாட்​டிக்ஸ் நிறு​வனத்​திட​மிருந்து ரூ.62,000 கோடி மதிப்​பில் 97 தேஜஸ் மார்க் 1ஏ ரக போர் விமானங்களை வாங்க மத்​திய அரசு இறுதி ஒப்​புதல் அளித்​துள்​ளது. விமானப்​படை​யில் உள்ள பழைய மிக் -21 ரக போர் விமானங்​களுக்கு மாற்​றாக உள்​நாட்டு தயாரிப்​பான தேஜஸ் இலகு ரக போர் விமானங்​கள் சேர்க்​கப்​படு​கின்​றன.

விமானப்​படை​யில் ஏற்​கெனவே 40 தேஜஸ் போர் விமானங்​கள் சேர்க்​கப்​பட்டு வரு​கின்​றன. அதன்​பின்பு ரூ.48,000 கோடி மதிப்​பில் 83 தேஜஸ் மார்க் 1ஏ ரக விமானங்​களை வாங்க மத்​திய அரசு ஆர்​டர் கொடுத்​தது. இந்த விமானங்​களுக்​கான இன்​ஜினை வழங்​கு​வ​தில், அமெரிக்கா தாமதம் செய்​த​தால், இதன் விநி​யோகம் குறித்த நேரத்​தில் நடை​பெற​வில்​லை.

இதுகுறித்து விமானப்​படை தளபதி ஏற்​கெனவே அதிருப்தி தெரி​வித்​திருந்​தார். அமெரிக்​கா​விடம் இருந்து விமான இன்​ஜின் வந்​ததும் தேஜஸ் போர் விமானங்​கள் விநி​யோகிக்​கப்​படும் என எச்​ஏஎல் நிறு​வனம் உறு​தி​யளித்​தது. தேஜஸ் போர் விமானங்​களின் விநி​யோகத்​தில் தாமதம் ஏற்​பட்​டாலும், ஏச்​ஏஎல் நிறு​வனத்​தின் உள்​நாட்டு தயாரிப்பை ஊக்​குவிக்க வேண்​டும் என்​ப​தில் பிரதமர் மோடி உறு​தி​யாக உள்​ளார்.

அவரும் தேஜஸ் பயிற்சி விமானத்​தில் பறந்​தார். இந்​நிலை​யில் தற்​போது ரூ.62,000 கோடி மதிப்​பில் மேலும் 97 தேஜஸ் மார்க் 1ஏ ரக போர் விமானங்​களை எச்​ஏஎல் நிறு​வனம் தயாரிக்க மத்​திய அரசு இறுதி ஒப்​புதல் அளித்​துள்​ளது. இதில் 65 சதவீதத்​துக்​கும் மேல் உள்​நாட்டு தயாரிப்பு பொருட்​கள் பயன்​படுத்​தப்​பட​வுள்​ளன. 200 தேஜஸ் மார்க் 2ஏ ரக போர் விமானங்​கள் மற்​றும் 5-ம் தலை​முறை போர் வி​மானங்​கள் தயாரிப்​ப​தற்​கான ஒப்​பந்​தங்​களை பெற​வும்​ எச்​ஏஎல்​ நிறு​வனம்​ தயா​ராகி வருகிறது.



Read More

Previous Post

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை: முதலிடம் பிடித்தார் கேசவ் மகராஜ் | south africa spinner keshav maharaj tops icc odi bowlers ranking

Next Post

காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட ஜெயசீலனை கண்டுபிடிக்க உதவுவீர்: போலீஸ் வேண்டுகோள் | Makkal Osai

Next Post
காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட ஜெயசீலனை கண்டுபிடிக்க உதவுவீர்: போலீஸ் வேண்டுகோள் | Makkal Osai

காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட ஜெயசீலனை கண்டுபிடிக்க உதவுவீர்: போலீஸ் வேண்டுகோள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin