• Login
Sunday, July 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“எங்கள் கட்சி எம்.எல்.ஏ.விடம் பாஜக குதிரை பேரம்…” – உமர் அப்துல்லா பரபரப்பு குற்றச்சாட்டு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 12, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“எங்கள் கட்சி எம்.எல்.ஏ.விடம் பாஜக குதிரை பேரம்…” – உமர் அப்துல்லா பரபரப்பு குற்றச்சாட்டு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 12, 2026 5:01 PM IST

தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக குதிரை பேரம் நடத்துவதாக உமர் அப்துல்லா வைத்த பரபரப்பு குற்றச்சாட்டை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது.

News18
News18

தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் குதிரை பேரம் நடத்தி விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

மொத்தம் 95 எம்.எல்.ஏ. இடங்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில், நேஷனல் கான்ஃபரன்ஸ் தலைமையிலான கூட்டணி 52 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பலமாக உள்ளது. மறுபுறம், 29 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவும், இதர சில கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் எதிர்க்கட்சியாக இருக்கின்றன.

இந்நிலையில், தனது கட்சி எம்.எல்.ஏ ஒருவரை பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒருவர் ரகசியமாக அணுகி, கட்சி மாறுவதற்காக 20 முதல் 30 கோடி ரூபாய் பணம், அமைச்சர் பதவி மற்றும் மாநில அந்தஸ்து தருவதாக ஆசைவார்த்தை காட்டியதாக ஓமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இது மோடி-ஷா கூட்டணியின் ‘டூல்கிட்’ மற்றும் அவர்களின் நிலையான செயல்பாட்டின் நடைமுறை என விமர்சித்துள்ளார். அதேசமயம், குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள பாஜக மூத்த தலைவர் ரவீந்தர் ரெய்னா, உமர் அப்துல்லாவின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது எனத் தெரிவித்துள்ளார்.

Location :

Jammu and Kashmir

Read More

Previous Post

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு : வெளியான தகவல்

Next Post

ஒரு லிட்டர் பால் ₹600… லட்சங்களை அள்ளித்தரும் ஜமுனாபாரி ஆட்டு இனம்

Next Post
ஒரு லிட்டர் பால் ₹600… லட்சங்களை அள்ளித்தரும் ஜமுனாபாரி ஆட்டு இனம்

ஒரு லிட்டர் பால் ₹600... லட்சங்களை அள்ளித்தரும் ஜமுனாபாரி ஆட்டு இனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin