• Login
Saturday, February 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

எங்களை அடக்கி ஆளும் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் : வேலன் சுவாமிகள் கோரிக்கை

GenevaTimes by GenevaTimes
February 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
எங்களை அடக்கி ஆளும் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் : வேலன் சுவாமிகள் கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காலம் காலமாக எங்களை அடக்கி ஆள்வதற்கு சிங்கள அரசுகள் பயன்படுத்திய சட்டங்கள்
அனைத்தும் நீக்கப்பட வேண்டும். அவ்வாறு நீக்கி எமக்கான சுமூகமான, நல்லிணக்கமான
சூழல் ஏற்படுத்தப்பட்டால் மட்டும்தான் நாங்கள் அரசியல் தீர்வு பற்றி கதைக்க
முடியும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்கத்தின்
இணைப்பாளர்களில் ஒருவரான  வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.


இன்றையதினம் (28) யாழில் இடம்பெற்ற, பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை
பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும்
தெரிவிக்கையில்,

அன்றாட வாழ்க்கையில் இருக்கக்கூடிய சவால்களை நீக்காமல் இந்த சட்டத்திற்குள்ளே
எங்களை அடிமையாக வைத்துக்கொண்டு இன்னொரு சட்டமான ஆறாம் திருத்த சட்டத்தின்
ஊடாக கருத்து சுதந்திரத்தை அடக்கி வைத்துக் கொண்டு பேச வாருங்கள் என்றால்,
சட்டங்களாலே அடக்கி வைக்கப்பட்டிருக்கின்ற ஒரு சமூகம் எவ்வாறு சுதந்திரமாக பேச
முடியும்.

தமிழர்களாக ஒன்றிணைதல்

ஆகவே இதற்காக தான் நாங்கள் சர்வதேசத்திடம் நீதி கோரி போராடுகின்றோம்.

எங்களை அடக்கி ஆளும் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் : வேலன் சுவாமிகள் கோரிக்கை | Velan Swamigal Request Protest Against Pta Jaffna

ஐக்கிய
நாடுகள் சபையாக இருக்கலாம், ஐரோப்பிய யூனியனாக இருக்கலாம், சர்வதேச நாணய
நிதியமாக இருக்கலாம், இலங்கையில் செல்வாக்கு செலுத்தும் ஏனைய சர்வதேச நாடுகளாக
இருக்கலாம் இவை அனைத்தும் இலங்கை அரசுக்கு அழுத்தத்தை கொடுப்பதன் ஊடாக தான்
இந்த சட்டங்களை நீக்கவும், எமக்கு உதவி செய்யவும் முடியும்.



ஆகவே பேதங்கள் கடந்து எமது மக்கள் தமிழர்களாக ஒன்றிணைந்தது
மகிழ்ச்சிக்குரியது. ஆகவே எமது இலக்கு அடையும் வரை இவ்வாறான போராட்டங்கள்
தொடரும்“ என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… 

Read More

Previous Post

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: கத்தாரிலுள்ள மலேசியர்களுக்குத் தூதரகம் அவசர எச்சரிக்கை! | Makkal Osai

Next Post

தமிழ்நாட்டை தொடர்ந்து… தேசிய அளவில் ‘இலவச புற்றுநோய் தடுப்பூசி’ திட்டம்; தொடங்கி வைத்தார் பிரதமர்! | லைப்ஸ்டைல் போட்டோகேலரி

Next Post
தமிழ்நாட்டை தொடர்ந்து… தேசிய அளவில் ‘இலவச புற்றுநோய் தடுப்பூசி’ திட்டம்; தொடங்கி வைத்தார் பிரதமர்! | லைப்ஸ்டைல் போட்டோகேலரி

தமிழ்நாட்டை தொடர்ந்து... தேசிய அளவில் ‘இலவச புற்றுநோய் தடுப்பூசி’ திட்டம்; தொடங்கி வைத்தார் பிரதமர்! | லைப்ஸ்டைல் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin