• Login
Thursday, October 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

எங்களுக்கு வேற வழி தெரியல.. இண்டிகோ சிஇஓ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..! | “We Have No Choice!”: IndiGo CEO Willie Walsh Warns of Imminent Flight Ticket Price Hikes As Crude Hits $115

GenevaTimes by GenevaTimes
October 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
எங்களுக்கு வேற வழி தெரியல.. இண்டிகோ சிஇஓ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..! | “We Have No Choice!”: IndiGo CEO Willie Walsh Warns of Imminent Flight Ticket Price Hikes As Crude Hits $115
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எங்களுக்கு வேற வழி தெரியல.. இண்டிகோ சிஇஓ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

இந்தியாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமாக இருக்கும் இண்டிகோ சிஇஓ முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு அதிர வைத்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் விமானத்தை இயங்கும் போது பல்வேறு செலவுகள் இருக்கும் உதாரணமாக விமான நிலைய கட்டணத்தில் துவங்கி, பைலட் சம்பளம் வரையில் பல மட்டங்களில், பல செலவுகள் இருக்கும், இத்தகைய செலவில் பெரும் பகுதி விமான எரிபொருளுக்காகவே செலவிட வேண்டியுள்ளது.

எங்களுக்கு வேற வழி தெரியல.. இண்டிகோ சிஇஓ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

தற்போது ஈரான் – அமெரிக்கா போர், ரஷ்யா – உக்ரைன் போர் ஆகியவற்றின் மூலம் எரிபொருள் விலை தாறுமாறாக உயர்ந்து ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 115 டாலரைத் தாண்டியிருக்கும் காரணத்தால் விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்து ஒவ்வொ விமானச் சேவை நிறுவனங்களையும் பாடாய் படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தான் இண்டிகோ நிறுவனத்தின் சிஇஓ Willie Walsh எரிபொருள் செலவுகள் உயர்ந்ததன் வாயிலாக விரைவில் விமானச் சேவையின் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளது.

தற்போது மிகவும் சிறிய அளவிலான buffer மட்டுமே இருக்கும் காரணத்தால் விமான நிறுவனத்தைத் தொடர்ந்து திறம்பட இயக்கவும், ஏற்கனவே நடைமுறைப்படுத்திய செலவின குறைப்புகள் நடவடிக்கைகள் அதிகரித்து வரும் செலவுகளைக் குறைக்க போதுமானதாக இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதனால் கட்டணத்தை உயர்த்துவது தவிர வேறு வழியில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் இண்டிகோ நிறுவனம் எரிபொருள் விலை உயர்வு மூலம் ஏற்பட்டுள்ள தாக்கத்தைச் சரி செய்ய தங்களுடைய நெட்வொர்க் சேவைகளை ஆய்வு செய்து செலவுகளைக் குறைக்கவும் திட்டமிட்டு உள்ளது.

இண்டிகோ செப்டம்பர் காலாண்டில் 1879.1 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளது, இந்த மோசமான சரிவுக்கு எரிபொருள் விலை உயர்வு மட்டும் காரணமில்லை, ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவும் முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

இக்காலாண்டில் இண்டிகோ நிறுவனத்தின் விமான எரிபொருள் செலவு என்பது 67.2 சதவீதம் உயர்ந்து 9966.8 கோடி ரூபாய் அளவீட்டைத் தொட்டு உள்ளது. இதே காலகட்டத்தில் இண்டிகோ நிறுவனத்தின் மொத்த வருமானம் கடந்த ஒரு ஆண்டில் 19,599.5 கோடி ரூபாயில் இருந்து 24,311.9 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஆனால் செலவுகள் 26,188.4 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கும் காரணத்தால் செப்டம்பர் காலாண்டில் 1879.1 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளது.

இன்றைய வர்த்தக முடிவில் இண்டிகோ நிறுவனத்தின் பங்கு விலை 0.32 சதவீதம் குறைந்து 4,675 ரூபாயாக முடிவடைந்தது.

Share This Article

English summary

“We Have No Choice!”: IndiGo CEO Willie Walsh Warns of Imminent Flight Ticket Price Hikes As Crude Hits $115

“We Have No Choice!”: IndiGo CEO Willie Walsh Warns of Imminent Flight Ticket Price Hikes As Crude Hits $115 — எங்களுக்கு வேற வழி தெரியல.. இண்டிகோ சிஇஓ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

Story first published: Thursday, October 29, 2026, 22:10 [IST]

Other articles published on Oct 29, 2026

Read More

Previous Post

ஜெயிலுக்கு போகும் நெதன்யாகு.. இஸ்ரேல் தேர்தலில் நடக்கப்போகும் பெரிய டிவிஸ்ட்! | Netanyahu Heading to Jail? The Big Twist That Could Rock Israel’s Election!

Next Post

இரண்டு மாதங்களில் ரிம 6 மில்லியன் சம்பாதித்த இணையவழி மோசடிக் கும்பல் கைது செய்யப்பட்டது. – Malaysiakini

Next Post

இரண்டு மாதங்களில் ரிம 6 மில்லியன் சம்பாதித்த இணையவழி மோசடிக் கும்பல் கைது செய்யப்பட்டது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin