• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

“எங்களுக்கு சம்பளம் வேண்டும்” – போராட்டத்தில் குதித்த வெளிநாட்டு ஊழியர்கள் – சிங்கப்பூரில் பரபர

GenevaTimes by GenevaTimes
February 25, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
“எங்களுக்கு சம்பளம் வேண்டும்” – போராட்டத்தில் குதித்த வெளிநாட்டு ஊழியர்கள் – சிங்கப்பூரில் பரபர
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



"எங்களுக்கு சம்பளம் வேண்டும்" - போராட்டத்தில் குதித்த ஊழியர்கள் - சிங்கப்பூரில் பரபர : workers demanding salaries public assembly

ஆங் மோ கியோவில் உள்ள கட்டிடத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடத்தை தடுக்கும் வகையில் போராட்டம் செய்ததாக ஒன்பது ஆண்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 1.50 மணியளவில் 5 ஆங் மோ கியோ ஸ்ட்ரீட் 62 இல் நடந்த இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு அழைப்பு வந்தது.

இதையும் படிங்க: இந்திய ஊழியரை அடித்து தாக்கிய ஓட்டுநர் – “பாதுகாப்பா வாகனம் ஓட்டு பா” என்று சொன்னதற்கு கிடைத்த வெகுமதி

அவர்கள் 28 முதல் 54 வயதுக்குட்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தங்களின் சம்பளத்தை கேட்டு அவர்கள் பலகைகளை ஏந்திக் கொண்டே கட்டிடத்தின் நுழைவாயிலையும், வெளியேறுவதையும் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், அந்த ஊழியர்களை தடுத்து நிறுத்தி, அவ்வாறு செய்ய கூடாது என்று அறிவுறுத்தினர். அதற்கு அவர்கள் கட்டுப்பட்டனர்.

சிங்கப்பூரில் அனுமதியின்றி பொது இடத்தில் கூட்டம் நடத்துவது குற்றமாகும், இதற்காக தற்போது அவர்கள் போலீஸ் விசாரணையில் உதவி வருகின்றனர் என சிங்கப்பூர் காவல் படை (SPF) கூறியது.

அனுமதியின்றி பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற குற்றத்திற்கு S$3,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க: சிங்கப்பூர் மெரினா பே சாண்ட்ஸ்யை “குஜராத் அரசு மருத்துவமனை” என ட்வீட் – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

The post “எங்களுக்கு சம்பளம் வேண்டும்” – போராட்டத்தில் குதித்த வெளிநாட்டு ஊழியர்கள் – சிங்கப்பூரில் பரபர appeared first on Tamil Daily Singapore.

Read More

Previous Post

மஹா சிவராத்திரி நான்கு கால பூஜைகளும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள் | Makkal Osai

Next Post

நல்லதண்ணி ஹமில்டன் வனப்பகுதியில் தீ; 30 ஏக்கர் தீக்கிரை!

Next Post
நல்லதண்ணி ஹமில்டன் வனப்பகுதியில் தீ; 30 ஏக்கர் தீக்கிரை!

நல்லதண்ணி ஹமில்டன் வனப்பகுதியில் தீ; 30 ஏக்கர் தீக்கிரை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin