• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

எங்​களது பாணி குறித்து விவா​தித்து வரு​கிறோம்: சொல்​கிறார் சிஎஸ்கே பயிற்​சி​யாளர் | We are discussing about our playing style says CSK coach ipl 2025

GenevaTimes by GenevaTimes
April 27, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
எங்​களது பாணி குறித்து விவா​தித்து வரு​கிறோம்: சொல்​கிறார் சிஎஸ்கே பயிற்​சி​யாளர் | We are discussing about our playing style says CSK coach ipl 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் சிஎஸ்கே அணி நேற்று முன்​தினம் சேப்​பாக்​கத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யிடம் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. சிஎஸ்​கேவுக்கு இது 9-வது ஆட்​டத்​தில் 7-வது தோல்​வி​யாக அமைந்​தது. இதனால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பு மிக​வும் மங்கி உள்​ளது.

இந்​நிலை​யில், ஹைத​ரா​பாத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​துக்கு பின்​னர் சிஎஸ்கே அணி​யின் பயிற்​சி​யாள​ரான ஸ்டீபன் பிளெமிங் கூறிய​தாவது: இந்த சீசனில் நாங்​கள் வெளிப்​படுத்​திய திற​னால் ஏலத்​தில் முழு​மை​யாக சரி​யானவற்றை பெற்​றோம் என்​பது சொல்​வது கடினம். மற்ற அணி​கள் சிறப்​பாக செயல்​பட்​டுள்​ளன, அது​தான் ஏலத்​தின் புள்​ளி. ஆனால் எங்​களால் அதை சரி​யாக செய்ய முடிய​வில்​லை. ஏலம் என்​பது முழு​மை​யான அறி​வியல் இல்​லை.

ஏலம் மிரு​கம் போன்ற பாய்ச்​சல் கொண்​டது. 25 மணி நேரத்​துக்​குள் வீரர்​களை வாங்​கு​கிறோம். அதன் முடி​வில் மனரீ​தி​யாக​வும், சில நேரங்​களில் உடல் ரீதி​யாக​வும் சோர்​வடைவதை பார்க்க முடி​யும். எனினும் எங்​களுக்கு ஒரு நல்ல அணி கிடைத்​துள்​ளது என்றே நான் இன்​னும் நினைக்​கிறேன். சிறந்த அணி​யாக மாறு​வதற்கு நாங்​கள் வெகு தொலை​வில் இல்​லை.

எங்​களது விளை​யாட்டு பாணியை பற்​றி​யும் விரி​வாக ஆலோ​சித்து வரு​கிறோம். மேலும் டி 20 கிரிக்​கெட் எப்​படி பரிணாம வளர்ச்சி அடைந்​துள்​ளது என்​ப​தை​யும் பார்க்க வேண்​டும். நாங்​கள் வேறு வழி​யில் பயணிக்க அதிக நேரம் ஆகாது.

ஓரிரு வீரர்​களின் காயங்​கள் மற்​றும் ஃபார்​மில் இல்​லாத வீரர்​களால் போட்​டிக்​கான திட்​டத்தை உரு​வாக்க நாங்​கள் மிக​வும் போராடினோம். அதி​களவி​லான மாற்​றங்​களை மேற்​கொண்​டோம். ஒரு​வேளை நாங்​கள் இல்​லாத ஒன்றை தேட முயற்​சித்​திருக்​கலாம்.

துர​திருஷ்ட​வச​மாக ரசிகர்களு​டைய எதிர்​பார்ப்​பு​களை எங்​களால் பூர்த்​திய செய்ய முடிய​வில்​லை. எஞ்​சிய ஆட்​டங்​களில் சிறப்​பாக செயல்​படு​வ​தில் உறு​தி​யாக உள்​ளோம். இவ்​வாறு ஸ்டீபன் பிளெமிங் கூறி​னார்.



Read More

Previous Post

தலைப்பு செய்திகள்: கோவையில் தவெக நிர்வாகிகள் மீது வழக்கு முதல் விஜய் பேச்சு வரை!

Next Post

ஈரான் துறைமுக வெடிவிபத்து பலி 14 ஆக அதிகரிப்பு; 750 பேர் காயம் – நடந்தது என்ன? | 14 killed 750 injured in Iran port powerful explosion what happen

Next Post
ஈரான் துறைமுக வெடிவிபத்து பலி 14 ஆக அதிகரிப்பு; 750 பேர் காயம் – நடந்தது என்ன? | 14 killed 750 injured in Iran port powerful explosion what happen

ஈரான் துறைமுக வெடிவிபத்து பலி 14 ஆக அதிகரிப்பு; 750 பேர் காயம் - நடந்தது என்ன? | 14 killed 750 injured in Iran port powerful explosion what happen

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin