• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

எக்ஸ் தளம் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையை தொடங்கும் எலான் மஸ்க்… இந்தியாவிலும் அமலுக்கு வருமா? | Technology News (தொழில்நுட்ப செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 11, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
எக்ஸ் தளம் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையை தொடங்கும் எலான் மஸ்க்… இந்தியாவிலும் அமலுக்கு வருமா? | Technology News (தொழில்நுட்ப செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 11, 2026 5:11 PM IST

அமெரிக்காவின் 40 மாகாணங்களில் முதல் கட்டமாக அமலுக்கு வரும் இந்த சேவையை விரைவில் உலக முழுவதும் விரிவுபடுத்த எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

எக்ஸ் தளம் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை கடந்த 2022ஆம் ஆண்டு 44 பில்லியன் டாலர் பணம் கொடுத்து டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் வாங்கினார். ட்விட்டரை விலைக்கு வாங்கியது முதல் அதற்கு எக்ஸ் என பெயர் சூட்டியது முதல் பல்வேறு நடவடிக்கைகளை எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், எக்ஸ் தளத்தை “everything app” என மாற்றும் திட்டத்தில் களமிறங்கியுள்ள எலான் மஸ்க், அதன் ஒரு பகுதியாக எக்ஸ் தளத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

ஏப்ரல் மாதம் முதல் எக்ஸ் தளத்தின் மூலம் பயனர்கள் தங்கம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை செய்ய முடியும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதற்காக விசா கார்ட் நிறுவனத்துடன் கடந்த மாதம் எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் 40 மாகாணங்களில் முதல் கட்டமாக அமலுக்கு வரும் இந்த சேவையை விரைவில் உலக முழுவதும் விரிவுபடுத்த எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read More

Previous Post

வளைகுடா போர்: பங்குச் சந்தைகளில் ரூ. 3 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள் | வணிகச் செய்திகள்

Next Post

புஞ்சாக் ஜாலில் காட்டுத்தீ: 2 ஹெக்டேர் பரப்பிற்கு பரவல்; குடியிருப்புகளைக் காக்கத் தீயணைப்புத் துறை தீவிரம்! | Makkal Osai

Next Post
புஞ்சாக் ஜாலில் காட்டுத்தீ: 2 ஹெக்டேர் பரப்பிற்கு பரவல்; குடியிருப்புகளைக் காக்கத் தீயணைப்புத் துறை தீவிரம்! | Makkal Osai

புஞ்சாக் ஜாலில் காட்டுத்தீ: 2 ஹெக்டேர் பரப்பிற்கு பரவல்; குடியிருப்புகளைக் காக்கத் தீயணைப்புத் துறை தீவிரம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin