• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை | Pakistan Imran Khan sentenced to 14 years in prison

GenevaTimes by GenevaTimes
January 17, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை | Pakistan Imran Khan sentenced to 14 years in prison
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் சுமார் 190 மில்லியன் பவுண்டுகள் ஊழல் செய்தது உறுதியானதை அடுத்து ஊழல் தடுப்பு நீதிமன்றத்தின் நீதிபதி நசீர் ஜாவேத் ராணா இந்த தீர்ப்பை வழங்கினார். ஏற்கெனவே, இந்த வழக்கில் மூன்று முறை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

சிறை தண்டனை மட்டுமல்லாது பாகிஸ்தான் ரூபாயில் 10 லட்சம் இம்ரான் கானுக்கு அபராதம் வழங்கப்பட்டுள்ளது. அதை செலுத்த தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அதே போல புஷ்ரா பீபிக்கு பாகிஸ்தான் ரூபாயில் 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதோடு அல்-காதர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள நிலத்தையும் பறிமுதல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

‘இதையெல்லாம் ஒரு சர்வாதிகாரி செய்கிறார்’ என இம்ரான் கான் கூறியதாக அவரது கட்சி தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் இம்ரான் கான், புஷ்ரா பீபி மற்றும் ஆறு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவியை தவிர அனைவரும் பாகிஸ்தானில் இல்லை. இந்த வழக்கின் விசாரணை கடந்த டிசம்பர் 18-ம் தேதி நிறைவடைந்தது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் வழக்கு உட்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர் கடந்த 2023 முதல் சிறையில் உள்ளார். இந்த சூழலில்தான் தற்போது அவருக்கு ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு.. பிப். 13ம் தேதி விசாரிக்கும் உச்சநீதிமன்றம்

Next Post

தண்ணீர், மின்சாரம், சாலைகள் – சபா அரசை மாற்றுவதற்கான 3 காரணங்களை ஹம்சா பட்டியலிட்டுள்ளார் – Malaysiakini

Next Post
தண்ணீர், மின்சாரம், சாலைகள் – சபா அரசை மாற்றுவதற்கான 3 காரணங்களை ஹம்சா பட்டியலிட்டுள்ளார் – Malaysiakini

தண்ணீர், மின்சாரம், சாலைகள் – சபா அரசை மாற்றுவதற்கான 3 காரணங்களை ஹம்சா பட்டியலிட்டுள்ளார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin