• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஊழல் மற்றும் லஞ்சம்: பெர்லிஸ் நகராட்சி முன்னாள் பணியாளர் உட்பட இருவர் 7 நாட்கள் காவல்

GenevaTimes by GenevaTimes
July 15, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
ஊழல் மற்றும் லஞ்சம்: பெர்லிஸ் நகராட்சி முன்னாள் பணியாளர் உட்பட இருவர் 7 நாட்கள் காவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கங்கார்,

பெர்லிஸ் மாநில உள்ளூர் ஆட்சி அமைப்பில் பணியாற்றிய முன்னாள் அமலாக்க உதவியாளர் மற்றும் கட்டிடத்துறையின் உதவி செயலாளர் ஆகிய இருவரும் RM70,000 வரை லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில், இன்று முதல் 7 நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 61 வயது ஓய்வுபெற்ற ஆண் மற்றும் 37 வயது பெண் அதிகாரி மீது, 2022 முதல் 2024 வரையிலான இடைப்பட்ட காலத்தில் வீட்டு மறுசீரமைப்பு அனுமதிக்காக விண்ணப்பித்தவர்களிடம் இருந்து RM300 முதல் RM9,000 வரை லஞ்சம் கேட்டும், பெற்றும் இருந்ததாக கூறப்படுகிறது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC)-இன் தகவலின்படி, இந்த இருவரும் பணம் பெற்றதை ஆண் நபரின் தனிப்பட்ட வங்கி கணக்கில் பெற்று , பின்னர் அந்த தொகையை பெண் அதிகாரியுடன் பகிர்ந்துள்ளார் என நம்பப்படுகிறது.

கங்கார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று இருவருக்கும் காவல் உத்தரவு பிறப்பித்தது.

பெர்லிஸ் MACC இயக்குநர் முகமட் நோர் அதா அப்துல் ஃகனி, கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியதுடன், இந்த வழக்கு MACC சட்டம் 2009 இன் பிரிவு 17 (a)-ன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது எனத் தெரிவித்தார்.

The post ஊழல் மற்றும் லஞ்சம்: பெர்லிஸ் நகராட்சி முன்னாள் பணியாளர் உட்பட இருவர் 7 நாட்கள் காவல் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

ஆடி வரும் முன்பே தேடி வந்த ஆஃபர்… ஆடை அணிகலன் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்…

Next Post

டோட்டோவில் மீண்டும் “S$10 மில்லியன்” பிரம்மாண்ட முதல் பரிசு – அதிஷ்ட கடைகள் எது?

Next Post
டோட்டோவில் மீண்டும் “S$10 மில்லியன்” பிரம்மாண்ட முதல் பரிசு – அதிஷ்ட கடைகள் எது?

டோட்டோவில் மீண்டும் "S$10 மில்லியன்" பிரம்மாண்ட முதல் பரிசு - அதிஷ்ட கடைகள் எது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin