பி.கே.ஆர் துணைத் தலைவர் நூருல் இஸா அன்வார், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) அமலாக்க நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிப்பதற்கும், நேரடியாக நாடாளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூறுவதற்கும் ஒரு சுயாதீன மேற்பார்வைக் குழுவை உருவாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இன்று The Star இதழில் வெளியான வர்ணனை ஒன்றில், ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முறையானவை (systemic) என்று அவர் சுட்டிக்காட்டினார். MACC சட்டத்தின் கீழ், புலனாய்வு, அரசுத்தரப்பு விசாரணை மற்றும் நிதி அதிகாரங்கள் அனைத்தும் ஒரே நிறுவனத்திற்குள் […]
Read More
