• Login
Monday, February 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையே பதவி விலகு – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
February 15, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை அதிகாரி அசாம் பாக்கியை பதவி விலக கோரி இன்று மக்கள் தெரு போராட்டத்தில் இறங்கினர்.

சோகோ ஷாப்பிங் மால் முன் கருப்பு உடை
அணிந்த 150க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள்,
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கூடியிருப்பதைக் காணலாம்.

‘பதவியில் இருந்து கீழே இறங்கு, கீழே இறங்கு, அசாம்
பாக்கி’ மற்றும் ‘எழுந்து வாருங்கள் இளைஞர்களே’ என பதாகைகளை ஏந்தி மக்கள் கோஷமிட்டனர்.

மலேசிய ஊழல் தடுப்பு  ஆணையத் தலைவர் அசாம் பாக்கியின் சமீபத்திய பங்கு
உரிமை சர்ச்சையைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்யக் கோரி நகர மையத்தில் மக்கள்
கூட்டம் திரண்டுள்ளது.

சோகோ ஷாப்பிங் மால் முன் கருப்பு உடை
அணிந்த 150க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள்,
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கூடியிருந்தனர்.

“நாங்கள் இரட்டை வேசம் போடுபவர்களுக்கு எதிரானவர்கள்”
மற்றும் “ஊழலை ப்ளூம்பெர்க்கால் அம்பலப்படுத்தியது ட்டது” என்ற
வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி “கீழே இறங்கு, கீழே
இறங்கு, அசாம் பாக்கி” மற்றும் “எழுச்சி பெற்று எழுந்திரு
இளைஞர்களே” என்று கோஷமிட்டனர்.

சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென்,
சேதியாவாங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அகமது, மூடாவின் தற்காலிகத் தலைவர் அமிரா ஐஸ்யா அப்துல் அஜீஸ், சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஆல்பர்ட் டீ மற்றும் ஆர்வலர் ஹிஷாமுதீன்
ரைஸ் ஆகியோரும் கூட்டத்தில் காணப்பட்டனர்.

பேரணியின் ஏற்பாட்டாளர்களான #TangkapAzamBaki
செயலகம், MACC தலைவரின் பங்கு உரிமை ஊழல் எதிர்ப்பு
அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைத்துவிட்டதாகக் கூறியது.



Read More

Previous Post

பெற்றோருக்கு பிடித்த செல்வ மகள் சேமிப்பு திட்டம்.. வங்கி FD-ஐ விட அதிக வருமானம் தரும் 3 திட்டங்கள்! | வணிகம் போட்டோகேலரி

Next Post

வஸ்கடுவ கொலையுடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் மீட்பு

Next Post
வஸ்கடுவ கொலையுடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் மீட்பு

வஸ்கடுவ கொலையுடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin