• Login
Saturday, February 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரனுக்கு நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

GenevaTimes by GenevaTimes
February 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரனுக்கு நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரனுக்கு நீதி கோரி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.


யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில், பருத்தித்துறை பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (21-02-2026) காலை 9.00 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


கடந்த 15-02-2007 அன்று கலிகைச் சந்தியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இராமச்சந்திரன், அதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை என்ற அடிப்படையில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.


பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


இதில் அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Gallery

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

சிம்பாங் ரெங்கம் தண்ணீர் பிரச்சனை: “டேட்டா சென்டர்கள் காரணமல்ல, வறட்சியே காரணம்” – ஜோகூர் மந்திரி பெசார் விளக்கம்!

Next Post

அவதூறு வழக்கு: புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு எதிராக அசாம் பாக்கி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்! | Makkal Osai

Next Post
அவதூறு வழக்கு: புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு எதிராக அசாம் பாக்கி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்! | Makkal Osai

அவதூறு வழக்கு: புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு எதிராக அசாம் பாக்கி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin