• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஊக்க மருந்து சோதனையில் மோசடி? – பிசிசிஐ மீது பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 6, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஊக்க மருந்து சோதனையில் மோசடி? – பிசிசிஐ மீது பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 05, 2026 9:53 PM IST

பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகமது சேஷாத், பிசிசிஐ மீது ஊக்க மருந்து சோதனையில் மோசடி குற்றஞ்சாட்டியுள்ளார். ஐசிசி, இந்திய வீரர்களுக்கு சோதனை செய்யவில்லை என்றும் கூறினார்.

News18
News18

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஊக்க மருந்து சோதனையில் மோசடி செய்வதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது சேஷாத் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, இந்தியாவை தவிர்த்து உலகின் மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் ஊக்க மருந்து சோதனையை மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

மேலும், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ-யே ஊக்க மருந்து சோதனை நடத்துவதாகவும், சோதனை மாதிரிகள் மற்றும் முடிவுகளை கூட ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் கவுன்சில் வழங்குவது இல்லை எனவும் அகமது சேஷாத் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மற்ற தொழில்நுட்பங்களில் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என பிசிசிஐ-யே தங்களுக்கு ஊக்க மருந்து சோதனை மேற்கொண்டு அதன் முடிவுகளை அறிவித்து வருவதாகவும் அகமது சேஷாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊக்க மருந்து பரிசோதனையை நடத்தும் போது ஐசிசி இரட்டை நிலப்பாட்டைக் கடைப்பிடிப்பதாக சேஷாத் குறிப்பிட்டார். 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வரும் நிலையில் பாகிஸ்தான் வீரர் அகமது சேஷாத்தின் குற்றச்சாட்டு சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

Read More

Previous Post

அசிடிக் அமிலத்தால் தயாரிக்கப்பட்ட பனீர்… ரூ.3 லட்சம் மதிப்பிலான கலப்பட பனீர் பறிமுதல்… ஆலையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்… | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Post Office | மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Post Office | மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Post Office | மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin