• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உ.பி.யில் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கை: யாதவர், முஸ்லிம்களுக்கு எதிரான சுற்றறிக்கையை ரத்து செய்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத் | Yogi Adityanath revoked circular against Yadavs and Muslims

GenevaTimes by GenevaTimes
August 6, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
உ.பி.யில் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கை: யாதவர், முஸ்லிம்களுக்கு எதிரான சுற்றறிக்கையை ரத்து செய்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத் | Yogi Adityanath revoked circular against Yadavs and Muslims
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் அரசு நில ஆக்​கிரமிப்பை அகற்​றும் நடவடிக்​கை​யில், யாதவர், முஸ்​லிம்​களுக்கு எதி​ரான சுற்றறிக்​கையை முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் ரத்து செய்​துள்​ளார். உத்தர பிரதேசத்​தில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலைமையிலான ஆட்சி அமைந்​தது முதல் அரசு நில ஆக்​கிரமிப்​பு​கள் அகற்​றப்​பட்டு வரு​கின்​றன. 57,000-க்​கும் மேற்​பட்ட கிராம பஞ்​சா​யத்​துகளில் அரசு பொது நிலங்​கள் உள்​ளன. இவற்​றில், கிராம சபை நிலம், குளங்​கள், கொட்​டகைகள், உரக் குழிகள், தகன மைதானங்​கள் உள்​ளிட்ட ஆக்​கிரமிப்​பு​கள் அகற்​றப்​பட்டு வரு​கின்​றன.

இந்த நடவடிக்​கைக்​காக, பஞ்​சா​யத்து ராஜ் துறை​யின் தலைமை அலு​வலக இணை இயக்​குநர் சார்​பில் ஒரு சுற்​றறிக்கை பிறப்​பிக்கப்​பட்​டது. அது அனைத்து 75 மாவட்ட ஆட்​சி​யர்​கள், அரசு நில நிர்​வாகப் பிரிவு துணை இயக்​குநர்​கள் மற்​றும் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அதி​காரி​களுக்கு அனுப்​பப்​பட்​டது. அதில், யாதவர்​கள், முஸ்​லிம்​களின் நில ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற வேண்​டும் என குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. இது தொடர்​பாக முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத்​துக்கு புகார் மனுக்​கள் வந்​தன.

இதுகுறித்து முதல்​வர் யோகி கூறுகை​யில், ‘பாரபட்​ச​மான மற்​றும் ஏற்​றுக்​கொள்ள முடி​யாத இந்த உத்​தரவை உடனடி​யாக ரத்து செய்ய உத்​தர​விடு​கிறேன். இந்த உத்​தரவை பிறப்​பித்த பஞ்​ச​யத்து ராஜ் துறை​யின் இணை இயக்​குநர் சுரேந்​திர நாத் சிங் பணியிடைநீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார். அரசி​யலமைப்​பின் சாரத்​திற்கு எதி​ராக, எந்த ஒரு சமூகத்​துக்​கும் அல்​லது மதத்​தினருக்​கும் எதி​ராக உத்​தரவு பிறப்​பிப்​பது அரசின் கொள்​கைகளுக்கு எதி​ரானவை.

எதிர்​காலத்​தில் சமூக நல்​லிணக்​கத்தை பாதிக்​கக்​கூடிய அத்​தகைய மொழியை எந்த அரசு கடிதப் பரி​மாற்​றத்​தி​லும் பயன்​படுத் தக்​கூ​டாது. அரசின் சார்​பாக எந்​தவொரு முடிவை​யும் எடுக்​கும்​போது, அரசி​யலமைப்பு மதிப்​பு​கள், பாரபட்​சமற்ற தன்மை மற்​றும் நிர்​வாக ஒழுக்​கம் ஆகிய​வற்றை முழு​மை​யாகப் பின்​பற்ற வேண்​டும். இல்​லா​விட்​டால் சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் மீது கடும் நடவடிக்​கை எடுக்​கப்​படும்​’’ என எச்​சரித்​துள்​ளார்​.



Read More

Previous Post

Tamilmirror Online || ’அரச ஊழியர் சம்பளத்தை உயர்த்த விசேட திட்டம்’

Next Post

Asia Cup | டாப் ஆர்டருக்கு 3 வீரர்கள்… பிசிசிஐ பிளான் என்ன? – ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் யார் யார்? | விளையாட்டு

Next Post
Asia Cup | டாப் ஆர்டருக்கு 3 வீரர்கள்… பிசிசிஐ பிளான் என்ன? – ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் யார் யார்? | விளையாட்டு

Asia Cup | டாப் ஆர்டருக்கு 3 வீரர்கள்... பிசிசிஐ பிளான் என்ன? - ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் யார் யார்? | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin