• Login
Monday, July 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உ.பி.யில் அதிர்ச்சி! சீலிடப்பட்ட குடிநீர் பாட்டிலில் ஆசிட்! குடித்த பெண்ணின் உடல்நிலை மோசம்! | Acid in sealed water bottle leaves woman health worst

GenevaTimes by GenevaTimes
July 13, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
உ.பி.யில் அதிர்ச்சி! சீலிடப்பட்ட குடிநீர் பாட்டிலில் ஆசிட்! குடித்த பெண்ணின் உடல்நிலை மோசம்! | Acid in sealed water bottle leaves woman health worst
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Vishnupriya R

Time
Updated: Sunday, July 12, 2026, 16:51 [IST]

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில் சீலிடப்பட்டிருந்த பிரபல நிறுவனத்தின் குடிநீர் பாட்டிலில் தண்ணீருக்கு பதிலாக ஆசிட் இருந்ததை அடுத்து அங்கிருந்த ஒரு பெண் அதை தெரியாமல் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹாபூரில் அர்ஜுன் நகர் பகுதி உள்ளது. இங்கு பெண் ஒருவர் நகைக் கடையை நடத்தி வருகிறார். அவருக்கு தண்ணீர் தாகமாக இருந்ததால் அங்கிருந்த ஊழியரிடம் தண்ணீர் கேட்டாராம்.

Acid in sealed water bottle

அப்போது அவர் பக்கத்தில் இருந்த மிட்டாய் கடை ஒன்றில் பிரிட்ஜில் இருந்த பாட்டிலை எடுத்துக் கொடுத்தார். ஊழியர் அந்த பிரபல நிறுவனத்தின் சீலிடப்பட்ட பாட்டிலை பெற்று பெண்ணிடம் கொடுத்தார்.

அந்த பெண் அந்த பாட்டில் தண்ணீரை ஒரு முழுங்கு குடித்தவுடன் தொண்டை எரிச்சலை கொடுக்க ஆரம்பித்து, திடீரென உடல்நல குறைபாடு ஏற்பட்டது.

சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வருமா.. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு பெரிய ஏமாற்றம்

சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வருமா.. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு பெரிய ஏமாற்றம்

இதையடுத்து அந்த பாட்டிலை ஆய்வு செய்த போது அது ஆசிட் என தெரியவந்தது. அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த ஊழியரை பிடித்து விசாரித்த போது அவர் பக்கத்து கடையில் இருந்து தண்ணீரை வாங்கி வந்ததாக தெரிவித்தார்.

அந்த கடையில் ஆய்வு செய்த போது அங்கு ஏராளமான சீலிடப்பட்ட வாட்டர் கேன்களை போலீஸார் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகிறார்கள். சீலிடப்பட்ட பாட்டிலில் ஆசிட் வந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

English summary

Acid in sealed water bottle leaves woman’s health worst and she is admitted in hospital. Police investigation going on!

Read More

Previous Post

Tamilmirror Online || கத்தாரின் ‘தந்தை அமீர்’ அல் தானி காலமானார்

Next Post

இன்று எம நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறுமா? அதிர்ஷ்டமும் செல்வமும் அதிகரிக்கும் யோகம்! – Sri Lanka Tamil News

Next Post
இன்று எம நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறுமா? அதிர்ஷ்டமும் செல்வமும் அதிகரிக்கும் யோகம்! – Sri Lanka Tamil News

இன்று எம நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறுமா? அதிர்ஷ்டமும் செல்வமும் அதிகரிக்கும் யோகம்! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin