• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

உ.பி. மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என பெயர் சூட்டல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 13, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
உ.பி. மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என பெயர் சூட்டல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லக்னோ,ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதல் நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ராணுவ நடவடிக்கையின் பெயரான சிந்தூரை பலர் தங்கள் குழந்தைகளுக்கு பெயராக சூட்டியுள்ளனர்.

அந்த வகையில், கடந்த சனிக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாட்களில் உத்தரபிரதேசத்தின் குஷிநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என்று பெயர் சூட்டி பெற்றோர் மகிழ்ந்துள்ளனர்.

Previous articleலஹாட் டத்துவில் காட்டுக்குள் நுழைந்த நான்கு ஆடவர்களைக் காணவில்லை



Read More

Previous Post

அதிக இரட்டை சதங்கள் முதல் வெற்றிகரமான கேப்டன்சி வரை: விராட் கோலியின் வியத்தகு சாதனைகள்! | Kohli in Tests: Six double-tons in 18 months, and India most successful captain

Next Post

வெளிநாடொன்றில் பாடசாலை மீது இராணுவம் அகோர குண்டுவீச்சு : ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலர் பலி

Next Post
வெளிநாடொன்றில் பாடசாலை மீது இராணுவம் அகோர குண்டுவீச்சு : ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலர் பலி

வெளிநாடொன்றில் பாடசாலை மீது இராணுவம் அகோர குண்டுவீச்சு : ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin