• Login
Wednesday, July 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உஷார்.. தொடர்ந்து 3 நாட்கள் வங்கிகள் விடுமுறை – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
March 8, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
உஷார்.. தொடர்ந்து 3 நாட்கள் வங்கிகள் விடுமுறை – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆண்டுதோறும் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி வரும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, வருகின்ற மார்ச் 8 சிவராத்திரி என்பதாலும் மார்ச் 9 வாரத்தின் 2வது சனிக்கிழமை மற்றும் மார்ச் 10 ஞாயிறு என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் வங்கிகள் இயங்காது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, போபால், புவனேஷ்வர், சண்டிகர், டேராடூன், ஹைதராபாத் (ஏபி மற்றும் தெலுங்கானா), ஜம்மு, கான்பூர், கொச்சி, லக்னோ, மும்பை, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

ஹோலி, புனித வெள்ளி ஆகிய பண்டிகைக்காகவும், இந்த மாதம், வங்கிகள் கூடுதல் எட்டு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கமான வார இறுதி விடுமுறையான இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுவதால் மொத்தம் 14 நாட்கள் விடுமுறையாக கருதப்படுகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

Arjuna Awardee Sreedharan coming to Theni and attend the College Sports Festival sdn pdp – News18 தமிழ்

Next Post

44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை; சிறையிலிருந்த சீரியல் கில்லரை 42 ஆண்டுகளாகத் தேடிய காவல்துறை! | US Serial Killer Confesses To Kidnapping, Killing 18-Year-Old Woman 44 Years After

Next Post
44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை; சிறையிலிருந்த சீரியல் கில்லரை 42 ஆண்டுகளாகத் தேடிய காவல்துறை! | US Serial Killer Confesses To Kidnapping, Killing 18-Year-Old Woman 44 Years After

44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை; சிறையிலிருந்த சீரியல் கில்லரை 42 ஆண்டுகளாகத் தேடிய காவல்துறை! | US Serial Killer Confesses To Kidnapping, Killing 18-Year-Old Woman 44 Years After

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin