குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 2,000 ஆக உயர்த்துவதை வரவேற்கும் அதேவேளையில், இது தொழிலாளர் சந்தையில் இரு அடுக்கு முறையை உருவாக்கக்கூடும் என ஆயர் ஹித்தாம் நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அயர் ஹித்தாம் நாடாளுமன்ற உறுப்பினர் வீ கா சியோங் கூறுகையில், சிங்கப்பூரில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதைக் கட்டுப்படுத்தும் உள்ளூர் தகுதிச் சம்பள (Local Qualifying Salary) மற்றும் சார்ந்திருப்போர் விகித உச்சவரம்பு (Dependency Ratio Ceiling) முறை ஆகியவை மக்களின் வருமானத்தை அதிகரிக்க உதவும் […]
Read More
