
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவு வெளியாகியுள்ளது.
அதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 2,260 வாக்குகள் – 9 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,397 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 795 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 265 வாக்குகள் – 1 உறுப்பினர்
சர்வஜன அதிகாரம் (SB)- 177 வாக்குகள் – 1 உறுப்பினர்
Stay in the loop – join us on WhatsApp for the latest updates!

