• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உள்நாட்டு விமான சேவை மே மாதத்தில் 4.4% உயர்வு | Domestic Air Travel Surges in May, Reveals DGCA

GenevaTimes by GenevaTimes
June 16, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
உள்நாட்டு விமான சேவை மே மாதத்தில் 4.4% உயர்வு | Domestic Air Travel Surges in May, Reveals DGCA
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை நடப்பாண்டு மே மாதத்தில் 4.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

இந்தியாவில் உள்ள உள்நாட்டு விமானங்கள் மூலம் கடந்த மே மாதம் மட்டும் 1 கோடியே 37 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டில் 1 கோடியே 32 லட்சம் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

நடப்பாண்டில் ஜனவரி தொடங்கி மே மாதம் வரை கணக்கிட்டால் 6 கோடியே 61 லட்சத்து 42 ஆயிரம் பயணிகள் உள்நாட்டு விமான சேவைகளை பயன்படுத்தி உள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 6 கோடியே 36 லட்சத்து 7 ஆயிரம் பேர் மட்டுமே வான்வழி போக்குவரத்தை இந்தியாவில் உபயோகித்துள்ளனர்.

ஆக மொத்தம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆண்டுக்கு சராசரியாக 3.99%, மே மாதத்தில் 4.4% உள்நாட்டு விமான போக்குவரத்து அதிகரித்துள்ளது.

இதில் நேரம் தவறாமல் விமான சேவை நடத்திவரும் நிறுவனங்களின் பட்டியலில் ஆகாசா ஏர்நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஏர்இந்தியா, ஸ்பைஸ்ஜெட் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை வரிசைப்படி பிடித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Read More

Previous Post

‘ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி முன்னேற வாய்ப்பில்லை…’ – மறைமுகமாக கருத்து தெரிவித்த சவுரவ் கங்குலி

Next Post

MM2H திட்டத்தின் புதிய விதிமுறைகளின்படி பங்கேற்பாளர்களுக்கு நிரந்தர வதிவிட சலுகை இல்லை – தியோங் | Makkal Osai

Next Post
MM2H திட்டத்தின் புதிய விதிமுறைகளின்படி பங்கேற்பாளர்களுக்கு நிரந்தர வதிவிட சலுகை இல்லை – தியோங் | Makkal Osai

MM2H திட்டத்தின் புதிய விதிமுறைகளின்படி பங்கேற்பாளர்களுக்கு நிரந்தர வதிவிட சலுகை இல்லை - தியோங் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin