• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உலோக-கரிம கட்டமைப்பை உருவாக்கிய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு | Nobel Prize in Chemistry for 3 scientists who create metal-organic frameworks

GenevaTimes by GenevaTimes
October 27, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
உலோக-கரிம கட்டமைப்பை உருவாக்கிய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு | Nobel Prize in Chemistry for 3 scientists who create metal-organic frameworks
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஸ்டாக்ஹோம்: உலோக-கரிம கட்​டமைப்பை உரு​வாக்​கிய ஜப்​பான், ஆஸி மற்​றும் அமெரிக்க ஆராய்ச்​சி​யாளர்​கள் 3 பேருக்கு வேதி​யியலுக்​கான நோபல் பரிசு அறி​விக்கப்பட்டுள்​ளது.

இந்​தாண்​டுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்​கப்​பட்டு வரு​கிறது. மருத்​துவம் மற்​றும் இயற்​பியலுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் வேதி​யியலுக்​கான நோபல் பரிசும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஜப்​பானின் கியோட்டோ பல்​கலைக்​கழகத்​தின் வேதி​யியல் பேராசிரியர் சுசுமு கிடாக​வா, மெல்​போர்ன் பல்​கலைக்​கழக பேராசிரியர் ரிச்​சர்ட் ராப்​சன் மற்​றும் கலி​போர்​னியா பல்​கலைக்​கழக பேராசிரியர் உமர் எம். யாகி ஆகியோர் உலோக – கரிம கட்​ட மைப்பை உரு​வாக்​கும் ஆய்​வில் ஈடு​பட்​டனர். இவர்​கள் உரு​வாக்​கிய கட்​டமைப்​பில் உள்ள பள்​ளங்​களில் மூலக்​கூறுகள் உள்​வந்து வெளியே செல்​லும். பாலை​வனப் பகுதி காற்​றி​லிருந்து தண்​ணீரை எடுக்​க​வும், தண்​ணீரில் உள்ள மாசுக்​களை அகற்​ற​வும், கார்​பன் டை ஆக்​சைடை ஈர்க்​க​வும், ஹைட்​ரஜனை சேமிக்​க​வும், இந்த உலோக -கரிம கட்​டமைப்பை ஆராய்ச்​சி​யாளர்​கள் பயன்​படுத்​தினர்.

வேதி​யியல் ஆராய்ச்​சி​யாளர்​கள் சந்திக்கும் சவால்​களுக்கு தீர்வு காண உலோக – கரிம கட்​டமைப்பு புதிய வாய்ப்​பு​களை அளித்​துள்​ள​தால், இந்த கட்​டமைப்பை உரு​வாக்​கிய 3 விஞ்​ஞானிகளுக்​கும் வேதி​யிய லுக்​கான நோபல் பரிசு பகிர்ந்​தளிக்​கப்​படு​வ​தாக ‘தி ராயல் ஸ்வீடன் அறி​வியல் அகாட​மி’ அறி​வித்​துள்​ளது.



Read More

Previous Post

Gold Purchase | 0% தயாரிப்பு கட்டணம் என்பது உண்மையா…? தங்கம் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள்… | வணிகம்

Next Post

பாரிசில் பிறந்தநாள் கொண்டாட்டம் கனடா மாஜி பிரதமருடன் கைகோர்த்த பாப் பாடகி: காதல் கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி | Makkal Osai

Next Post
பாரிசில் பிறந்தநாள் கொண்டாட்டம் கனடா மாஜி பிரதமருடன் கைகோர்த்த பாப் பாடகி: காதல் கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி | Makkal Osai

பாரிசில் பிறந்தநாள் கொண்டாட்டம் கனடா மாஜி பிரதமருடன் கைகோர்த்த பாப் பாடகி: காதல் கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin