• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக உருவெடுத்த இந்தியா: ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா புகழாரம்  | India emerging as key engine of global growth: IMF Chief

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in வணிகம்
Reading Time: 11 mins read
0
உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக உருவெடுத்த இந்தியா: ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா புகழாரம்  | India emerging as key engine of global growth: IMF Chief
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஐஎம்​எப் மற்​றும் உலக வங்​கி​யின் வரு​டாந்​திர கூட்​டம் அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் கடந்த 13-ம் தேதி தொடங்​கியது.

இதன் தொடக்க விழா​வில் ஐஎம்​எப் தலை​வர் கிறிஸ்​டலினா ஜார்​ஜீவா பேசி​ய​தாவது: கரோனா பெருந்​தொற்று காலத்​துக்கு பிறகு உலக பொருளா​தா​ரம் படிப்​படி​யாக மீட்சி அடைந்து வரு​கிறது. தற்​போதைய நிலை​யில் உலக பொருளா​தார வளர்ச்​சி​யின் இன்​ஜி​னாக இந்​தியா உரு​வெடுத்​திருக்​கிறது. அந்த நாட்​டில் மிகப்​பெரிய சீர்​திருத்​தங்​கள் அமல் செய்​யப்​பட்டு வரு​கின்​றனன. குறிப்​பாக டிஜிட்​டல் துறை​யில் மிகப்​பெரிய புரட்சி ஏற்​பட்​டிருக்​கிறது.

மிகப்​பெரிய மக்​கள் தொகை கொண்ட இந்​தி​யா​வில் டிஜிட்​டல்​ம​யம் சாத்​தி​யமற்​றது என்று உலக நாடு​கள் கூறி வந்​தன. அந்த கூற்​றை,இந்​தியா பொய்​யாக்கி உள்​ளது. இந்​திய மக்​கள் அனை​வருக்​கும் வெற்​றிகர​மாக ஆதார் அட்டை வழங்​கப்​பட்​டிருக்​கிறது. ஜிஎஸ்டி வரி விதிப்​பில் இந்​திய அரசு மிகப்​பெரிய சீர்​திருத்​தத்தை அமல்​படுத்தி உள்​ளது. அந்த நாட்​டில் 12%, 28% வரி வரம்​பு​கள் நீக்​கப்​பட்டு உள்​ளன. ஜிஎஸ்டி வரி கணிச​மாக குறைக்​கப்​பட்​டிருக்​கிறது. இவை உள்​ளிட்ட காரணங்​களால் இந்​திய பொருளா​தா​ரம் வேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது.

அதே​நேரம் சீனா​வின் பொருளா​தார வளர்ச்​சி​யில் பின்​னடைவு காணப்​படு​கிறது. அமெரிக்​கா​வில் பணவீக்​கம் அதி​கரித்து வரு​கிறது. சர்​வ​தேச அளவில் தங்​கத்​துக்​கான தேவை அதி​கரித்து வரு​கிறது. இது பெரும் சவாலாக உரு​வெடுக்​கக்​கூடும். இவ்​வாறு ஐஎம்​எப் தலை​வர் கிறிஸ்​டலினா ஜார்​ஜீவா தெரி​வித்​தார்.



Read More

Previous Post

‘கேப்டனுக்கான தேர்வில் சுப்மன் கில் வெற்றி பெற்று விட்டார்’ – ஹர்பஜன் சிங் பாராட்டு | விளையாட்டு

Next Post

”வரிவிதிப்பு நடவடிக்கைகளில் பிடிவாதமாக இருந்தால்…” – அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை | We are not afraid of it China responds to Trump 100 percentage tariff threat

Next Post
”வரிவிதிப்பு நடவடிக்கைகளில் பிடிவாதமாக இருந்தால்…” – அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை | We are not afraid of it China responds to Trump 100 percentage tariff threat

''வரிவிதிப்பு நடவடிக்கைகளில் பிடிவாதமாக இருந்தால்...'' - அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை | We are not afraid of it China responds to Trump 100 percentage tariff threat

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin