• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்.. அரையிறுதி சுற்றுக்கு இந்திய இணை முன்னேற்றம் | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 30, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்.. அரையிறுதி சுற்றுக்கு இந்திய இணை முன்னேற்றம் | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Last Updated:August 30, 2025 8:19 PM IST

இந்த வெற்றி மூலம் ஒலிம்பிக் போட்டியில் மலேசிய இணையிடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுத்தது.

சாத்விக் - சிராக்சாத்விக் - சிராக்
சாத்விக் – சிராக்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்களான சாதிவிக் – சிராக் இணை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் களைகட்டி வருகிறது.

இதன் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்களான சாத்விக் – சிராக் இணை – மலேசிய இணையை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தியது.

ஆரம்பம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய இணை 21-12, 21-19 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றியை வசப்படுத்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

இந்த வெற்றி மூலம் ஒலிம்பிக் போட்டியில் மலேசிய இணையிடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுத்தது.

தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள இந்திய வீரர்கள் –  தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள சீன இணையை எதிர்த்து அரையிறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 30, 2025 8:19 PM IST

Read More

Previous Post

மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பு.. அறிகுறிகள் என்ன? எங்கே இருக்கும்? | இந்தியா

Next Post

அமெரிக்க வரி தாக்கத்தை எதிர்வரும் நல்ல மாற்றங்கள் ஈடு செய்யும்: தலைமை பொருளாதார ஆலோசகர் | Silver linings in Indian economy can offset impact of US tariffs: CEA Nageswaran

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In