• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உலக பல்கலை. விளையாட்டு போட்டி: அங்கிதாவுக்கு வெள்ளிப் பதக்கம் | WUG 2025: Ankita Claims Silver

GenevaTimes by GenevaTimes
July 28, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
உலக பல்கலை. விளையாட்டு போட்டி: அங்கிதாவுக்கு வெள்ளிப் பதக்கம் | WUG 2025: Ankita Claims Silver
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலக பல்​கலைக்​கழக விளை​யாட்​டுப் போட்​டி​யின் 3 ஆயிரம் மீட்​டர் ஸ்டீபிள் சேஸ் பிரி​வில் இந்​திய வீராங்​கனை அங்​கிதா தியானி வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். உலக பல்​கலைக்​கழக விளை​யாட்​டுப் போட்​டிகள் ஜெர்​மனி​யின் எசென் உள்​ளிட்ட நகரங்​களில் நடை​பெற்று வரு​கின்​றன. கடைசி நாளான நேற்று மகளிருக்​கான 3 ஆயிரம் மீட்​டர் ஸ்டீபிள்​ சேஸ் போட்டி நடை​பெற்​றது. இதில் இந்​திய வீராங்​கனை அங்​கிதா பந்தய தூரத்தை 9:31.99 வினாடிகளில் கடந்து 2-வ​தாக வந்​தார். இதையடுத்து அவர் வெள்​ளிப்​ப​தக்​கம் வென்று அசத்​தி​னார். ஜெர்​மனி வீராங்​கனை அடியா புட்டே 9:33.34 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்​கம் வென்​றார். இந்​தப் பிரி​வில் பின்​லாந்​தின் இலோனா மரியா 9:31.86 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்​கப்​ ப​தக்​கத்​தைக் கைப்​பற்​றி​னார்.

ரோட்​டரி ஒலிம்​பி​யாட்: 1,500 மாணவர்​கள் பங்​கேற்பு: சென்னை ஜவஹர்​லால் நேரு மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற ரோட்​டரி ஒலிம்​பி​யாட் விளை​யாட்​டுப் போட்​டி​யில் 1,500க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் பங்​கேற்​றனர். இந்​தப் போட்​டி​யில் 70க்​கும் மேற்​பட்ட பள்​ளி​களைச் சேர்ந்த 1,500க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் கலந்​து​கொண்​டு, தங்​களது விளை​யாட்​டுத் திறனை வெளிப்​படுத்​தினர். நிகழ்ச்​சியை இந்​திய ராணுவத்​தின் லெப்​டினன்ட் (தெற்கு கமாண்ட்) கரன்​பீர் சிங் பிரார் தொடங்கி வைத்​தார். சென்னை ரோட்​டரி சர்​வ​தேச மாவட்​டம்​-3234 சார்​பில் நடத்​தப்​பட்ட இந்த ரோட்​டரி ஒலிம்​பி​யாட் விளை​யாட்​டுப் போட்​டி​யில் பல்​வேறு விளை​யாட்​டு​கள் இடம்​பெற்​றன. சென்னை ஜவஹர்​லால் நேரு மைதானத்​தில் நிறைவடைந்த இப்​போட்​டி​யில் வெற்றி பெற்​றவர்​களுக்கு பரிசுகள், சான்​றிதழ்​கள் வழங்​கப்​பட்​டன.

சென்​னை​யில் இன்று முதல் தேசிய சப்​-ஜூனியர் ஹாக்கி: சென்​னை​யில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை 15-வது தேசிய சப்​-ஜூனியர் ஆடவர் ஹாக்​கிப் போட்​டிகள் நடை​பெறவுள்​ளன. எழும்​பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்​தில் இந்த போட்​டிகள் நடை​பெறும். இந்​தப் போட்​டி​யில் தமிழ்​நாடு உட்பட மொத்​தம் 29 மாநில அணி​கள் போட்​டி​யில் பங்​கேற்​க​வுள்​ளன. போட்டி தொடக்க விழா​வில் இந்​திய ஹாக்கி அணி​யின் முன்​னாள் வீரர் திலீப் டிர்க்​கி, ஹாக்கி இந்​தியா அமைப்​பின் பொதுச் செயலர் போலா​நாத் சிங், தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் (எஸ்​டிஏடி) உறுப்​பினர்​-செயலர்​ ஜே.மேக​நாத ரெட்​டி உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​கவுள்​ளனர்​.



Read More

Previous Post

ஆன்லைன் கேம் மூலமாக பெண்களை குறிவைக்கும் மதமாற்ற கும்பல்: போலீஸ் விசாரணையில் தகவல் | Religious conversion gang targets women through online games

Next Post

அடுத்த ஆண்டு முதல்  வெளி சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: மின் வாரிய அதிகாரிகள் தகவல் | tneb informs that 1500 MW of electricity will be purchased from next year

Next Post
அடுத்த ஆண்டு முதல்  வெளி சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: மின் வாரிய அதிகாரிகள் தகவல் | tneb informs that 1500 MW of electricity will be purchased from next year

அடுத்த ஆண்டு முதல்  வெளி சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: மின் வாரிய அதிகாரிகள் தகவல் | tneb informs that 1500 MW of electricity will be purchased from next year

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin