• Login
Monday, March 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

உலக தர வரிசையின் முதல் 10 இடத்தில் இடம் பிடித்த ஸ்குவாஷ் வீராங்கனை சிவசங்கரி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 20, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
உலக தர வரிசையின் முதல் 10 இடத்தில் இடம் பிடித்த ஸ்குவாஷ் வீராங்கனை சிவசங்கரி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி இறுதியாக சாதனை படைத்துள்ளார் – அவர் இப்போது முதல் முறையாக உலக தரவரிசையில் 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

25 வயதான லண்டன் கிளாசிக் வெற்றியாளர், தொழில்முறை ஸ்குவாஷ் சங்கத்தின் (PSA) சமீபத்திய புதுப்பிப்பில் 11ஆவது இடத்திலிருந்து 10ஆவது இடத்தை பிடித்துள்ளார். சிவசங்கரி எதிர்பார்த்ததை விட விரைவில் முதல் 10 பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார் .

 என்னை ஊக்கப்படுத்திய மற்றும் எனது உயர்வு மற்றும் தாழ்வுகளின் மூலம் என்னுடன் தங்கியிருந்த எனது குழுவின் ஆதரவு இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமற்றது என்று அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

அவரது சாதனையைப் பற்றி பெருமிதம் கொண்ட இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோவும் சிவசங்கரியை தங்கத்திற்கான பாதையில்! தொடருங்கள் என்று X வழியாக உற்சாகப்படுத்தினார்



Read More

Previous Post

மலைக்க வைக்கும் நேபாளி – 29வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்த கமி ரீட்டா! – News18 தமிழ்

Next Post

இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் & வெளியான அறிவிப்பு!

Next Post
இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் & வெளியான அறிவிப்பு!

இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் & வெளியான அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin